En Paraloga Rajavukku Munbaga song lyrics – என் பரலோக ராஜாவுக்கு முன்பாக

Deal Score0
Deal Score0

En Paraloga Rajavukku Munbaga song lyrics – என் பரலோக ராஜாவுக்கு முன்பாக

என் பரலோக ராஜாவுக்கு முன்பாக
நான் ஒன்றுமில்லை (2)
என்னைப் படைத்த என் தெய்வத்திற்கு
முன்பாக நான் ஒன்றுமில்லை (2)

  1. என்னை உருவாக்கின தெய்வமும் இயேசு தான்
    என்னை வாழ வைத்த தெய்வமும் இயேசு தான்
  2. என்னை இயக்குகின்ற தெய்வமும் இயேசு தான்
    என்னை நடத்துகின்ற தெய்வமும் இயேசு தான்
  3. என்னை தேடி வந்த தெய்வமும் இயேசு தான்
    என்னை உயர்த்தி வைத்த தெய்வமும் இயேசு தான்
  4. என்னை அபிஷேகித்த தெய்வமும் இயேசு தான்
    என்னை ஆசீர்வதித்த தெய்வமும் இயேசு தான்

En Paraloga Rajavukku Munbaga song lyrics in english

En Paraloga Rajavukku Munbaga
Naan ontrumillai -2
Ennai padaitha En Deivaththirkku
Munbaga Naan Ontrumillai (2)

1.Ennai Uruvakkina Deivamum Yesuthan
Ennai Vaazha Vaitha Deivamum Yesuthan

2.Ennai Iyakkukintra Deivamum Yesuthan
Ennai nadathukintra Deivamum Yesuthan

3.Ennai Theadi Vantha Deivamum Yesuthan
Ennai Uyarthi Vaitha Deivamum Yesuthan

4.Ennai Abisheakitha Deivamum Yesuthan
Ennai Aaseervathitha Deivamum Yesuthan

Pas. K.S. வில்சன்
R-Modern 6/8 T-120 D 6/8

Jeba
      Tamil Christians songs book
      Logo