என் பாவங்கள் சுமந்து – En paavangal sumandhu

Deal Score0
Deal Score0

என் பாவங்கள் சுமந்து – En paavangal sumandhu

என் பாவங்கள் சுமந்து எனக்காக மரித்து உயிரோடு எழுந்தீரையா….
என் நோய்களை போக்க,சாபங்கள் நீக்க,சிலுவையை சுமந்தீரையா….(2)

உம்மைப்போல் ஒரு தெய்வமில்லை
உம்மைப்போல் ஒரு மீட்ப்பரில்லை(2)
உம்மைப்பாடிடுவேன் உம்மை துதித் திடுவேன் உம்மை போற்றிடுவேன் இயேசுவே… (2)

ஆதியும் அந்தமுமானவரே
அல்பா ஒமேகாவுமானவரே -2
அன்புள்ளவர்…பண்புள்ளவர்
சாரோனின் ரோஜா இவர் -2
(உம்மைபாடிடுவேன்)

வானமும் பூமியும் படைத்தவரே
வல்லவர் நல்லவர் தூயவரே -2
இருந்தவர்…. இருப்பவர்
வருகின்ற ராஜா இவர்-2
(உம்மைபாடிடுவேன்)

இரக்கமும் கிருபையுமுள்ளவரே
உருக்கமும் சாந்தமுமுள்ளவரே-2
கர்த்தர் கர்த்தர் பரிசுத்தர்
பரலோக ராஜா இவர் -2
(உம்மைபாடிடுவேன்)
(என் பாவங்கள் சுமந்து……)

En paavangal sumandhu song lyrics in english

En paavangal sumandhu enakkaaga mariththu uyirodu ezhundheeraayaa
En noigalai pooka, saapangal neeka, siluvaiyai sumandheeraayaa… (2)

Ummaippol oru dheyvam illai
Ummaippol oru meedppar illai… (2)
Ummaip paadiduvaen, ummai thudiththiduvaen, ummai poatrituvaen Yesuvae… (2)

Aadhiyum anthamumaanavarae
Alphaa Omegaavumaanavarae… (2)
Anbullaavar… panbullaavar
Saaronin roja ivar… (2)
(Ummaip paadiduvaen)

Vaanamum boomiyum padaiththavarae
Vallavar nallavar thooyavar… (2)
Irundhavar… iruppavar
Varugindra raajaa ivar… (2)
(Ummaip paadiduvaen)

Irakkamum kirubaiyum ullaavarae
Urukkamum saandhamum ullaavarae… (2)
Karththar karththar parisuththar
Paraloga raajaa ivar… (2)
(Ummai paadiduvaen)
(En paavangal sumandhu…)

godsmedias
      Tamil Christians songs book
      Logo