என் நெனப்பாவே இருப்பவரே – En nenapave irupavare

Deal Score+18
Deal Score+18

என் நெனப்பாவே இருப்பவரே – En nenapave irupavare

என் நெனப்பாவே இருப்பவரே ஏசையா உங்கள நெனச்சாலே உள்ளம் எல்லாம்
துள்ளுதையா (2)
அப்பா அம்மா நீங்க தான் ஆசை எல்லாம் நீங்க தான்
ஆதரவு நீங்க தான் ஆறுதலும் நீங்க தான் (2)

1.அன்னாளை நெனச்சவரே ஆண் குழந்தைய கொடுத்தவரே. ஆபிரகாமை நெனச்சவரே ஆசீர்வாதம் தந்தவரே.

உங்க அன்புக்கு முன்னால இந்த உலகம்
சிறுசுதான் .
அந்த வானத்த போல உங்க மனசு பெருசுதான்.(2)

என் நெனப்பாவே இருப்பவரே ஏசையா உங்கள நெனச்சாலே உள்ளம் எல்லாம்
துள்ளுதையா.(2)

  1. தாவீதை நெனச்சவரே கன்மலைமேல் நிறுத்தினீரே.
    தானியேல நெனச்சவரே
    தலை நிமிர செய்தவரே.

உங்க அன்புக்கு முன்னால இந்த உலகம்
சிறுசுதான் .
அந்த வானத்த போல உங்க மனசு பெருசுதான்.(2)

ஏன் நெனப்பாவே இருப்பவரே ஏசையா உங்கள நெனச்சாலே உள்ளம் எல்லாம்
துள்ளுதையா.(2)

3.ஏழை என்ன நெனச்சவரே தாயின் கருவில் தெரிந்தவரே. பெயர் சொல்லி அழச்சவரே பெரியவனாய் மாற்றினீரே.
உங்க அன்புக்கு முன்னால இந்த உலகம்
சிறுசுதான் .
அந்த வானத்த போல உங்க மனசு பெருசுதான்.(2)

ஏன் நெனப்பாவே இருப்பவரே ஏசையா உங்கள நெனச்சாலே உள்ளம் எல்லாம்
துள்ளுதையா.(2)

En nenapave irupavare song lyrics in english

En nenapave irupavare Yeasaiya
Ungala ninachalae ullam ellaam thulluthaiya -2
Appa amma neenga thaan aasai ellaam neenga thaan
Aatharvu neenga thaan aaruthalum neenga thaan -2

1.Annalai ninachavarae Aan kulanthaiya koduthavarae
Abirahamai ninachavarae Aaseervatham thanthavarae

Unga anbukku munnla Intha ulgam sirusuthaan
antha vaanththai pola unga manasu perusuthaan -2 – En Nenapavae

2.Thaveethai neanachavarae kanmalaimael niruthineerae
thaaniyela nenachavarae
thalai nimira seithavarae – Unga anbukku

3.Yealai enna nenachavarae thaayin karuvil therinthavarae
Peyar solli alachavarae periyavanaai maatrineerae – Unga anbukku

Jeba
      Tamil Christians songs book
      Logo