En Naavu Paaduthe – என் நாவு பாடுதே

Deal Score0
Deal Score0

En Naavu Paaduthe – என் நாவு பாடுதே

என் நாவு பாடுதே உமை நினைத்து
தினம் தினம் மகிழ்ந்திடுவேன்
உம் அன்பின் நிழலில் இணைந்து
என்றென்றும் புகழ்ந்திடுவேன்
உம் அளவில்லா அற்புதத்தை நினைத்து

1)ஏங்கிடுவேன் தவித்திடுவேன்
உம் குரல் ஒன்றை கேட்பதற்கு
தேடிடுவேன் நான் நாடிடுவேன்
உம் இரு கண்களை காண்பதற்கு
ஆடிடுவேன் நான் ஓடிடுவேன்
உம் கரங்கள் பிடித்து நடப்பதற்கு
உம் கரையில்லா கருணையை நினைத்து

2) வாழ்த்திடுவேன் வணங்கிடுவேன்
உம் அளவில்லா வல்லமைக்காய்
பாடிடுவேன் நான் பணிந்திடுவேன்
உம் எண்ணில்லா செயல்களுக்காய்
சிந்தித்திடுவேன் செயல் படுத்திடுவேன்
உம் இறைவார்தையில் நிறைவதற்காய்
என் வாழ்வில் நிழலாய் தொடர்ந்திடுவாய்

En Naavu Paaduthe song lyrics in english

En Naavu Paaduthe Umai Ninaithu
Thinam Thinam Magilnthiduvean
Um Anbin Nizhalil Inainthu
Entrentum Pugalnthiduvean
Um Alavilla Arputhaththai Ninaithu

1.Yeangiduvean Thavithiduvean
Um Kural ontrai keatpatharkku
Theadiduvean Naan Naadiduvean
Um Iru Kangalai kaanbatharkku
Aadiduvean Naan Oodiduvean
Um Karanagal pidithu Nadappatharkku
Um Karaiyilla Karunaiyai Nianithu

2.Vaalthiduvean Vanangiduvean
Um Alavilla Vallamaikkaai
Padiduvean Naan Paninthiduvean
Um Ennilla Seayalkalukkaai
Sinthithiduvean seayal paduthiduvean
Um ieaivaarthaiyil niraivatharkkaai
En Vaalvil Nizhalaai Thodarnthiduvaai

    Jeba
        Tamil Christians songs book
        Logo