என் முகத்தின் கண்ணீரை – En Mugathin Kanneerai

Deal Score0
Deal Score0

என் முகத்தின் கண்ணீரை – En Mugathin Kanneerai Thudaithavar Tamil Christian song lyrics by Ps. David Ezra. Jesus is Good Ministries, Chennai.

என் முகத்தின் கண்ணீரை
துடைத்தவரே இயேசையா
கரம் பிடித்து இந்நாள் வரை
நடத்தி வந்திரே

இயேசையா இயேசையா
உம்மை போல் யாரும் இல்லை

  1. தாய் என்னை மறந்தாலும்
    தந்தை என்னை வெறுத்தாலும்
    உயிராய் நேசித்த உறவுகள் பிரிந்தாலும்
    நீங்க மட்டும் விலகலயே இயேசையா
    என் நிழல்லாக கூட வந்தீரே

இயேசையா இயேசையா
உம்மை போல் யாரும் இல்லை

  1. தனிமையின் பாதையிலே
    உடைந்து நான் நிற்கயிலே
    செய்வது அறியாது கலங்கிய வேளையிலே
    நீங்க மட்டும் கூட இருந்தீர் இயேசையா
    உம் கரங்களில் தங்கி கொண்டீரே

இயேசையா இயேசையா
உம்மை போல் யாரும் இல்லை

என் முகத்தின் கண்ணீரை song lyrics, En Mugathin Kanneerai song lyrics. Tamil Songs

En Mugathin Kanneerai song lyrics in English

En Mugaththin Kanneerai
Thudaithavarae Yesaiya
Karam pidithu Innaal Varai – En Mugaththin Kanneerai

Yesaiya Yesaiya
Ummai pol Yaarum illai

1.Thaai Ennum Maranthalum
Thanthai Ennai veruthalaum
Uyiraai Nesitha Uravugal Pirinthalum
Neenga Mattum Vilagalayae Yesaiya
En Nizhalaga Kooda Vantheerae – Yesaiya

2.Thanimaiyin Paathaiyilae
Udainthu Naan Nirkaiyilae
Seivathu Ariyathu Kalangiya Vealaiyilae
Neenga Mattum Kooda Iruntheer Yesaiya
Um karankalil Thangi Kondeerae -2 – Yesiya

godsmedias
      Tamil Christians songs book
      Logo