என் குறைகளை நிறைவாய் – En Kuraikalai Niraivaai

Deal Score0
Deal Score0

என் குறைகளை நிறைவாய் – En Kuraikalai Niraivaai Yenakai Siluvayil Tamil Christian Song Lyrics, Tune & Sung by Samuel Jebasingh.

என் குறைகளை நிறைவாய் மாற்றிடும் தேவா
என் துன்பங்களை இன்பமாய் மாற்றிடும் தேவா-2

என் இயேசுவே
என் ராஜனே
என் மீட்பரே
என் இரட்சகா

பாவத்தை முற்றும் நீக்க
மானிடராய் உலகில் வந்தார்
எனக்காகவே சிலுவையிலே
காயங்களால் தொங்கினாரே

பிதாவின் சித்தம் செய்ய
குமாரன் உலகில் வந்தார்
பதினாயிரம் பேர்களிலே
சிறந்தவராம் என் இயேசுவே

நீர் மரித்தீர்
நீர் உயிர்த்தீர் எனக்காகவே

என் குறைகளை நிறைவாய் song lyrics, En Kuraikalai Niraivaai song lyrics. Tamil songs.En Kuraikalai Niraivai

En Kuraikalai Niraivaai song lyrics in English

En Kuraikalai Niraivaai Mattridum Deva
En Thunbangalai Inbamaai Maattridum Deva -2

En Yesuvae
En Rajanae
En Meetparae
En Ratchaka

Paavaththai Muttrum Neekka
Maanidaraai Ulgail Vanthaar
Enakkagavae Siluvaiyilae
Kaayankalaal Thonginarae

Pithavin Siththam Seiya
Kumaran Ulgail Vanthaar
Pathinaayiram Perkalilae
Siranthavaraam En yesuvae

Neer Maritheer
Neer Uyirtheer Enakkagvae – En Kuraikalai Niraivai

godsmedias
      Tamil Christians songs book
      Logo