En Kudumbam Family song lyrics – என் குடும்பம் இயேசுவை

Deal Score0
Deal Score0

En Kudumbam Family song lyrics – என் குடும்பம் இயேசுவை

என் குடும்பம் இயேசுவை காண வேண்டுமே – 2
தினந்தோறும் நாங்கள் உம் பாதத்தில் அமர்த்திட கிருபை தருமே – என் குடும்பம்

தினந்தோறும் நாங்கள் உம் வேதத்தை தியானிக்க தயவு தருமே – என் குடும்பம்

பிள்ளைகள் உம்மை நேசித்திடவே , போதித்து வளர்த்திடுமே – என் குடும்பம்

உறவுகள் செழித்து மலர்ந்திட தயவு தருமே – என் குடும்பம்

சவால்கள் யாவும் சந்தித்திட ஆவியில் பெலன் தருமே – என் குடும்பம்

En Kudumbam Yesuvai Kaana Vendumae song lyrics in english

En Kudumbam Yesuvai Kaanavendume (x2)

Dhinandhorum Naangal Um Paathathil Amarthida Kirubai Tharume

Dhinandhorum Naangal Um Vedathai Dhiyanikka Thayavu Tharume

Pillaihal Ummai Nesithidave, Pothitha Valarthidume

Uravugal Sezhithu Malarndhida Thayavu Tharume

Savaalgal Yaavum Santhithida Aaviyil Balan Tharume

Jeba
      Tamil Christians songs book
      Logo