En Jeevan Neerthanaiya yesuvae song lyrics – என் ஜீவன் நீர்தானையா இயேசுவே

Deal Score0
Deal Score0

En Jeevan Neerthanaiya yesuvae song lyrics – என் ஜீவன் நீர்தானையா இயேசுவே

என் ஜீவன் நீர்தானையா ! இயேசுவே நீர்தானையா !
என் மூச்சும் நீர்தானையா ! என் வாழ்வும் நீர்தானையா! -2
அல்லேலூயா பாடுவேன் ! ஓசன்னா பாடுவேன்! – 2
என் ஜீவன் நீர்தானையா ! இயேசுவே நீர்தானையா !

I. தீங்கு நேராதையா! வாதை அணுகாதையா!
தீங்கு நேராதையா! எந்த வாதையும் அணுகாதையா!
நான் செல்லும் இடமெங்கும்! உம் தூதர்கள் காத்திடுவார்! -2
உம் தூதர்கள் காத்திடுவார் ! (Chorus)

II. என் கண்ணீரை துடைத்தருளும் ! உடல் நோய்களை நீக்கிடுமே! – 2
மனக் காயங்களை குணமாக்குமே! உம்மையே நம்பி உள்ளேன்!-2
உம்மையே நம்பி உள்ளேன்! (Chorus)

(முடிவில்/Closing)
ஆராதனை இயேசுவே!- 8
என் ஜீவன் நீர்தானையா ! இயேசுவே நீர்தானையா !
என் மூச்சும் நீர்தானையா ! என் வாழ்வும் நீர்தானையா!

    Jeba
        Tamil Christians songs book
        Logo