En Ellaiyai Perithakkum deva song lyrics – என் எல்லையை பெரிதாக்கும்
En Ellaiyai Perithakkum deva song lyrics – என் எல்லையை பெரிதாக்கும்
என் எல்லையை பெரிதாக்கும் தேவா
என்னை விசாலத்தில் நடந்திடும் நாதா
உம்மை விடமாட்டேன் நான் உம்மை விடமாட்டேன்
1.உம் கரம் பிடித்து (நான்) நடக்க
உம்மோடு உறவாடி(நான்) மகிழ (2)
நீர் வேண்டும் நீர் வேண்டும் தேவா
என் மன மகிழ்ச்சி அது தான் ராஜா (2)
- தீங்கு என்னை அணுகாமல் காத்து
தினம் தோறும் என்னை கரம் பிடித்து நடத்தும் (2)
அதுதான் என் மகிழ்ச்சி அதுதான் என் மகிழ்ச்சி அனுதினமும் உம்மை துதிப்பேன்(2) - என்னை ஆசீர்வதிக்கும் தேவன் நீரே
என்னை கனப்படுத்தும் ராஜனும் நீரே(2)
நீர் வேண்டும் நீர் வேண்டும் தேவா
அது போதும் என் வாழ்வில் நாதா(2)
um virupam deva sung by Rev Moses