En Devane ummai nokki paarkkintrean song lyrics – என் தேவனே உம்மை நோக்கி
En Devane ummai nokki paarkkintrean song lyrics – என் தேவனே உம்மை நோக்கி
என் தேவனே ..
உம்மை நோக்கி பார்க்கின்றேன்..
என் முழு இருதயத்தோடு
உம்மை நோக்கி பார்க்கின்றேன்-2
ஸ்தோத்ரம்…அல்லேலூயா – 3
ஸ்தோத்ரம்….(என் தேவனே)
- செய்த நன்மைகளை
மறக்க முடியாதய்யா(நீர்) -2
நீர் செய்த அற்புதங்களை..
விவரிக்க முடியாதய்யா – 2 - உள்ளங்கைகளிலே..
என்னை வரைந்தீரய்யா(உம்)2
கண்மணி போல் என்னை..
காத்து வந்தீரய்யா – 2 - பெலவீன நேரங்களில்..
பெலன் தந்தீரய்யா(என்) -2
இக்கட்டு காலங்களில் உம்
கிருபை தாங்கினதய்யா -2