En Devane En yesaiya – என் தேவனே என் இயேசையா

Deal Score0
Deal Score0

En Devane En yesaiya – என் தேவனே என் இயேசையா

என் தேவனே என் இயேசையா உம் சமூகம் தேடினேன்
உம் வசனம் தியானிக்கையில் உம்மையே நோக்கினேன்.
நான் உம்மையே நோக்கினேன்

உம் நாமம் எனக்கு தரித்தீரே உமக்காய் ஓடுவேன்
அடிச்சுவடை நான் பின்பற்றுவேன் வேதத்தை மறக்க மாட்டேன்

தகப்பனும் தாயும் கைவிட்டாலும்
கர்த்தர் என்னை சேர்த்துக்கொள்வார்
உள்ளங்கையில் என்னை வரைந்தாரே
ஒரு போதும் கைவிடமாட்டார்

யாரிடம் போவேன் என் தேவனே உம்மிடம் நான் வந்திடுவேன்
வாழ்வு தரும் திருவசனம் உம்மிடம் தானே உண்டு

En Devane En yesaiya Song lyrics in English

En Devane En yesaiya
Um Samugam Theadinean
Um Vasanam Thiyanikkaiyil
Ummaiyae Nokkinean
Naan ummaiyae Nokkinean

Um Naamam Enakku tharitheerae Umakkaai Ooduvean
Adisuvadai naan Pinpattruvean Vedhathai marakka Mattean

Thagappanum Thaayum Kaivittalum
Karthar Ennai Searthukolvaar
Ullankaiyil Ennai varainthavarae
Oru Pothum Kaividamattaar

Yaaridam povean En Devanae Ummidam Naan Vanthiduvean
Vaalvu Tharum Thiruvasanam ummidam Thanae Undu

En Devanae by all means from Ummodu Naan Tamil Christian song Album and sung by Pastor.S.M.Dhavidhu kamal and Light Of Truth Almighty God’s Family

godsmedias
      Tamil Christians songs book
      Logo