என் தேவனே என்னுடன் பேசுமே – En Devanae Ennudan pesumae song lyrics

Deal Score0
Deal Score0

என் தேவனே என்னுடன் பேசுமே – En Devanae Ennudan pesumae song lyrics

என் தேவனே என்னுடன் பேசுமே
என் இயேசுவே எனக்கு உதவி செய்யுமே
என் தந்தைக்கு புரியாததை
என் தேவன் நீர் அறிவீரல்லோ
என் தாய்க்கு புரியாததை
என் தேவன் நீர் அறிவீரல்லோ

1. மனதின் வாஞ்சையை நீர் அறிவீரல்லோ
இதய விருப்பம் நீர் அறிவீரல்லோ
வாக்குத்தத்தம் எனக்காக தந்தீர்
என்று நீர் நிறைவேற்றுவீர்
வாக்குத்தத்தம் எனக்காக தந்தீர்
அதற்காக உள்ளம் ஏங்கி தவிக்குதே

2. உமது செயல்களும் உமது வாக்கும்
மனிதர்களுக்கு புரியாதே
எனக்குத் தந்த வாக்குத்தத்தமும் உறவினர்களுக்கு புரியாதே
வாக்குத்தத்தம் நிறைவேற்றுவீர் அன்று எல்லோரும் வியப்படைவார்கள்
வாக்குத்தத்தம் நிறைவேற்றுவீர் அன்று எல்லோரும்
உம்மை அறிந்து கொள்வார்

Prayer Song En Deveney tamil christian song lyrics in english

En Devanae Ennudan pesumae
En yesuvae enakku uthavi seiyumae
En thanthai puriyathathai
En Devan Neer Ariveerallo
En Thaaikku puriyathathai
En Devan Neer Ariveerallo

1.Manathin vaaajaiyai neer Ariveerallo
Idhaya viruppam neer ariveerallo
Vaakkuthaththam enakkaga thantheer
Entru Neer niraivettruveerr
Vaakkuthaththam enakkaga thantheer
Atharkkaga Ullam Yengi Thavikkuthe

2.Umathu seyalkalum umathu vakkum
manitharrkalukku Puriyathae
Enakku thantha vaakuthathamum uravinarkalukku puriyathae
Vakkuthaththam niraivettruveer antru Ellorum Viyapadaivaarkal
Vaakkuthaththam Niraivettruveer Antru Ellorum
Ummai Arinthu Kolvaar

 

Jeba
      Tamil Christians songs book
      Logo