என் பலவீனங்களிலே – En Belavengalilae
என் பலவீனங்களிலே – En Belavengalilae Tamil Christian song lyrics, Tune, Lyrics and sung by Rev.Gilbert Franklin. music by JK Christopher
என் பலவீனங்களிலே
என் சோர்வு நேரங்களில்
என்னை தாங்கிக்கொள்ள
ஏந்திக்கொள்ள கிருபை தாருமே -2
உங்க கிருபை இல்லாமல் எனக்கொரு வாழ்வு இல்லையே
உங்க கிருபை இல்லாமல் எனக்கொரு வாழ்வு இல்லையே
உங்க கிருபை இல்லாமல்எனக்கொரு வாழ்வு இல்லையே
என் பெலவீனங்களிலே
என் சோர்வு நேரங்களில்
என்னை தாங்கி கொள்ள ஏந்திக்கொள்ள கிருபை தாருமே
காலங்கள் கடந்தாலும் கவலை மாறல
கண்ணீரை துடைக்க உங்க கிருபை தாருமே -2
கண்ணீரை துடைக்க உங்க கிருபை தாருமே
என் பலவீனங்களிலே
என் சோர்வு நேரங்களில் என்னை தாங்கி கொள்ள
ஏந்தி கொள்ள கிருபை தாருமே
என் பலவீனங்களிலே
என் சோர்வு நேரங்களில் என்னை தாங்கி கொள்ள
ஏந்தி கொள் கிருபை தாருமே
வியாதியும் வறுமையும் இன்னும் மாறல
சபத்தை நீக்க உங்க கிருபை தாருமே-2
சபத்தை நீக்க உங்க கிருபை தாருமே
என் பலவீனங்களிலே
என் சோர்வு நேரங்களில் என்னை தாங்கி கொள்ள
ஏந்திக்கொள்ள கிருபை தாருமே
என் பலவீனங்களிலே
என் சோர்வு நேரங்களில் என்னை
தாங்கிக்கொள்ள ஏங்கி கொள்ள கிருபை தாருமே
உங்க கிருபை இல்லாமல் எனக்கொரு வாழ்வு
இல்லையே உங்க கிருபை இல்லாமல் எனக்கொரு
வாழ்வு இல்லையே உங்க கிருபை இல்லாமல்
எனக்கொரு வாழ்வு இல்லையே என் பலவீனங்களிலே
என் சோர்வு நேரங்களில் என்னை
தாங்கிக்கொள்ள ஏந்திக்கொள்ள கிருபை தாருமே
என் பலவீனங்களிலே
என் சோர்வு நேரங்களில்
என்னை தாங்கிக்கொள்ள ஏந்திக்கொள்ள கிருபை
தாருமே
என் பலவீனங்களிலே song lyrics, En Belavengalilae song lyrics, Tamil songs
Key Takeaways
- The article features the Tamil Christian song ‘என் பலவீனங்களிலே – En Belavengalilae’ sung by Rev. Gilbert Franklin.
- It emphasizes the importance of divine grace during moments of weakness and struggle.
- The lyrics depict a plea for support through challenges like illness and poverty.
- The song reassures that without God’s grace, life feels incomplete.
- The article also includes links to other Tamil Christian songs.