En Belaveenam Arinthavarae Ennai song lyrics – என் பெலவீனம் அறிந்தவரே என்னை
En Belaveenam Arinthavarae Ennai song lyrics – என் பெலவீனம் அறிந்தவரே என்னை
என் பெலவீனம் அறிந்தவரே என்னை அதிகமாய் புரிந்தவரே(2)
உம்மைப் போல என்னை நேசிக்க யாராலும் முடியாது.
உம்மைப் போல என்னை அரவணைக்க யாராலும் முடியாது.(2 )(என்)
( 1)தாயைப் போல ரத்தத்தையே எனக்கு பாலாக கொடுத்தவரே.
தகப்பனைப் போல் வேர்வை சிந்தி என்னை உயர்த்தி வைத்தவரே.(2)
உமக்காக வாழ்ந்திடுவேன் என் இயேசுவையே உயர்த்திடுவேன் (2.)(என்)
(2)பலவீனம் என்று என்னை ஒதுக்காமல் பெலன் தந்தீரே
ஏன் கிருபை உனக்கு போதும் என்று சொன்ன என் இயேசுவே(2).
உம்மை நம்பி உயிர் வாழுவேன் உம்மை பறைசாற்றி உயிர் வாழ்கிறேன்( 2) என்
En Belaveenam Arinthavarae Ennai song lyrics in English
En Belaveenam Arinthavarae Ennai Athikamaai Purinthavarae -2
Ummai pola Ennai nesikka Yaaralum Mudiyathu
Ummai Pola Ennai Aravanaikka Yaaralum Mudiyathu -2 – En Belavenam
1.Thaayai Poal Rathththaiyae Enakku Paalaga Koduthavarae
Thgappanai Pol Vearvai Sinthi Ennai Uyarthi Vaithavarae-2
Umakkaga Vaalnthiduvean En Yesuvai Uyarthiduvean -2 – En Belavenam
2.Balaveenam Entru Ennai Othukkamal Belan Thantheerae
Yean Kirubai Unakku Pothum Entru sonna en yesuvae -2
Ummai Nambi Uyir vaaluven Ummai Paraisattri Uyir Vaalkirean -2 – En Belavenam