En Aathumave Kartharai sthothari song lyrics – என் ஆத்துமாவே கர்த்தாரை ஸ்தோத்தரி
En Aathumave Kartharai sthothari song lyrics – என் ஆத்துமாவே கர்த்தாரை ஸ்தோத்தரி
என் ஆத்துமாவே கர்த்தாரை ஸ்தோத்தரி
என் முழு உள்ளமே அவர் நாமத்தை ஸ்தோத்திரி… – 2
அவர் செய்த சகல
உபகாரங்கள்..
மறவாதே ஒரு போதும் மறவாதே… 2
(மறவாதே ஒரு நாளும் மறவாதே ) – 2
1)என் நோய்கள் எல்லாம் குணம்மகினரே…
அவர் தழும்புகளால் (என்னை)சுகம் ஆக்கினாரே… – 2
மரணமே உந்தன் கூறோ
இனி வெள்ளாத்தே..
பாதாளம் ஒருபோதும் மேற்கோளாதே.. – 2
( சுக வீணம் ஒரு போதும் மேர் கொள்ளாதே ) – 2
2)என் ஆக்கிரமான்களை
அவர் மன்னித்தாரே…
என் பெலவீனங்கள்
அவர் ஏற்று கொண்டாரே… – 2
மேற்குக்கும் கிளகுக்கும்
தூரம் போல…
பாவங்களை என்னைவிட்டு விளக்கினரே… 2
பாவம் என்னை ஒரு போதும் மேற்கொள்ளாத – 2
( என் ஆத்துமாவே ) – 2
En Aathumave Kartharai sthothari song lyrics in english
En aathumave
Kartharai sthothari
En mulu ullame
Avar Naamathai sthothari
Chorus:
Avar seitha sagala ubagarangal
Maravathe oru pothum maravathe
Maravathe oru naalum maravaathe
Verse 1:
En Noaigal ellam gunam aakinare
Avar thalumbugalal
Ennai sugam aakinare
Marname unthan kooro ini vellathae
Paathaalam orupothum merkolaathae
Suga veenam oru pothum mer kollathae
Verse 2:
En akkramangalai Avar mannithare
En belaveenangal Avar yetru kondarae
Merkukkum kilakukkum thooram pola
Paavangalai Enai Vitu vilakinarae
Pavam ennai oru pothum mer kollathe
En Aathumave (Repeat)