En Aathumavae Kartharai song lyrics – என் ஆத்துமாவே கர்த்தரை
En Aathumavae Kartharai song lyrics – என் ஆத்துமாவே கர்த்தரை
என் ஆத்துமாவே கர்த்தரை
ஸ்தோத்திரி என் முழு உள்ளமே
பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி
- பாவங்களை மன்னித்தீர்
நோய்களை குணமாக்கினீர்
என் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டீர்
சந்தோஷமே சமாதானமே
என் வாழ்வில் நீரே தந்தீர்
- சீயோனில் வாசம் செய்யும்
உன்னத தேவனே
கூப்பிடும் போது கனிவாய் பதில் அளிப்பீர் - கர்த்தர் செய்த நன்மைகள்
ஏராளம் ஏராளமே
நன்றியால் துதித்து மகிழ்ந்து பாடிடுவேன்
En Aathumavae Kartharai Tamil christian song lyrics in English
En Aathumavae Kartharai
sthosthiri en mulu ullamae
Parisuththa naamaththai sthosthiri
1.Paavanagalai Mannitheer
Noaikalai gunamakkineer
En pirananai Alivukku Vilakki Meetteer
Santhosamae Samathanamae
En Vaalvil Neerae Thantheer
2.Seeyonil Vaasam seiyum
Unnatha devanae
Kooppidum pothu Kanivaai pathil alippeer
3.Karthar seitha nanmaikal
Yearalam yearalamae
Nantriyaal thuthithu Magilnthu paadiduvean
Pas.ரவி ராபர்ட்