En Aasaiyellam En Devannuke – என் ஆசையெல்லாம்
En Aasaiyellam En Devannuke – என் ஆசையெல்லாம்
என் ஆசையெல்லாம் என் தேவனுக்கே
என் நினைவெல்லாம் என் கர்த்தருக்கே
என் பேச்சுயெல்லம் அவர் மகிமைக்கே
என் வாழ்க்கை எல்லாம் என் இயேசுவுக்கே
- தேவ அன்பு உத்தமமானது , கர்த்தர் வசனமோ புடமிடப்பட்டது .
ஏந்துவார் சுமப்பார் தப்புவிப்பார் நடத்திடுவார் . - தேவ அன்பு உண்மையானது
அவர் அன்பிற்கு இணையாய் ஒன்றுமில்லையே.
ஏந்துவார் சுமப்பார் தப்புவிப்பார் நடத்திடுவார் . - தேவ ஆவி உயிர்பித்தது , ஆவியின் சிந்தை ஜீவனுள்ளது.
ஏந்துவார் சுமப்பார் தப்புவிப்பார் நடத்திடுவார் .
En Aasaiyellam En Devannuke Song lyrics in English
En Aasaiyellam En Devannuke
En Ninaivellaam En kartharukkae
En Peschellaam Avar Magimaikkae
En vaalkkai Ellaam En Yesuvukkae
1.Deva Anbu Uththamamanathu
Karthar Vasanamo Pudamidapattathu
Yeanthuvaar Sumappaar Thappuvippaar Nadathiduvaar
2.Deva Anbu Unamiyanathu
Avar Anbirkku Inaiyaai Ontrumillaiyae
Yeanthuvaar Sumappaar Thappuvippaar Nadathiduvaar
3.Deva Aavi Uyirpiththu Aaviyin Sinthai Jeevanullathu
Yeanthuvaar Sumappaar Thappuvippaar Nadathiduvaar
En Aasai Ellam En Devnaukkae above all Tamil Christian Worship Song by Eva. Deva prasad additionally Commitment prayer ministry Music production