Elohim Elohim Engum Nirainthavarae song lyrics – ஏலோகிம் ஏலோகிம் எங்கும்

Deal Score0
Deal Score0

Elohim Elohim Engum Nirainthavarae song lyrics – ஏலோகிம் ஏலோகிம் எங்கும்

ஏலோகிம் ஏலோகிம் எங்கும் நிறைந்தவரே
ஏல்க்ஷடாய் எல்ஷடாய் நீர் சர்வ வல்லவரே

  1. யேகோவா ஷம்மா உம் சமூகத்தில் அழைத்து
    யேகோவா ஓசேனு உருவாக்குகின்றீர்
    உம் சமுகத்தில் அழைத்து உருவாக்குகின்றீர்
  2. யேகோவா ஏலியோன் உன்னத தேவனே
    யேகோவா மெக்காதீஸ் பரிசுத்தமாக்குமே
    உன்னத தேவனே பரிசுத்தமாக்குமே

3.எபெனேசர் நீரே உதவி செய்தீரே
யேகோவா நிசியே வெற்றி தந்தீரே
உதவி செய்தீரே வெற்றி தந்தீரே

  1. யேகோவாயீரே என்னைப் பார்க்கிறீரே
    யேகோவா ரோஹி என்னை மேய்கிறீரே
    எனை தினம் பார்த்து மேய்க்கின்ற தேவனே

5.யேகோவா அடோனாய் பெலனான தேவனே
யேகோவா கெத்மே அடைக்கலமானீரே
பெலனான தேவனே அடைக்கலமானீரே

Elohim Elohim Engum Nirainthavarae song lyrics in english

Elohim Elohim Engum Nirainthavarae
Elshadaai Elshadaai Neer Sarva Vallavarae

1.Yohova shamma um samoogaththil Alaithu
Yohava Osenu uruvakkintreer
Um Samugaththil Alaithu Uruvakkukintreer

2.Yohava Eliyoan Unnatha devanae
Yohova mekkathees Parisuththamakkumae
Unnatha Devanae Parisuththamakkumae

3.Ebenesar Neerae Uthavi Seitheerae
yohova nisiyae Vettri Thantheerae
Uthavi Seitheerae Vettri thantheerae

4.Yohovayeerae Ennai Paarkkireerae
Yohova Rohi Ennai meikireerae
Enai Thinam paarthu Meikkintra Devanae

5.Yohova Adonaai Belanana Devanae
Yohova Kethmae Adaikkalamaneerae
Belanana devan Adaikkalamaneerae

Bro. மோகன் S.ஆபிரகாம்
R-Piano Ballad T-90 D 4/4

Jeba
      Tamil Christians songs book
      Logo