எல்லாமே உம் கிருபை – Ellamae um Kirubai
எல்லாமே உம் கிருபை ஐயா – Ellamae um Kirubai Aiya Tamil Christian Song lyrics,tune and sung by Pr.S.Jebaraj.
எல்லாமே உம் கிருபை – ஐயா
எல்லாமே உம் கிருபை
பாரில் என்னை தேடி வந்தீர்
பாவி எந்தன் பாவம் தீர்த்தீர்
1.இருள் நிறைந்த என் வாழ்வினையே
வெளிச்சமாக மாற்றினீரே
உலகின் ஒளியே என் இயேசுராஜா
உம் தயவால் – என்னை
வாழ வைத்திரே
2.பாவ சேற்றில் அமிழ்ந்திருந்தேன்
பாதை தவறி சென்றிருந்தேன்
நானே வழி என்று வாக்குரைத்து-உந்தன்
ஜீவ வழியில் நடத்திவந்தீரே
- புல்லுள்ள இடங்களில் மேய்த்திரே
அமர்ந்த தண்ணீரண்டை நடத்தினீரே
நல்ல மேய்ப்பன் நீர்தானய்யா – என்னை
தாழ்ச்சியின்றி நடத்தி வந்தீரே
Ellamae um Kirubai song lyrics in English
Ellaamae um Kirubai -Aiya
Ellame Um Kirubai
Paaril Ennai Theadi Vantheer
Paavi Enthan Paavam Theertheer
1.Irul Niraintha En Vaalvinaiyae
Velichamaga Maattrineerae
Ulagain Oliyae En Yesu Raja
Um Dhayavaal Ennai vaala Vaitheerae
2.Paava Seattril Amilnthirunthean
Paathai Thavari Sentrirunthean
Naanae Vazhi Entru Vakkuraithu Unthan
Jeeva Vazhiyil Nadathi Vantheerae
3.Pullulla Idangalil Meitheerae
Amarntha Thanneerandai Nadathineerae
Nalla Meippan Neerthanaiya Ennai
Thaalchiyintri Nadathi Vantheerae
எல்லாமே உம் கிருபை song lyrics, Ellamae um Kirubai song lyrics.