எல்லாம் நீர் தானே – Ellam Neer Thane

Deal Score0
Deal Score0

எல்லாம் நீர் தானே – Ellam Neer Thane Yesu Rajane sung by Jeevan E. Chelladurai. AFT Tamil Christian song Lyrics.

எல்லாம் நீர் தானே
இயேசு ராஜனே (2)

உதவி நீர் தானே
ஒத்தாசை நீர் தானே
உம்மைத்தான் நான் பாடுவேன்
உம்மைத்தான் நான் போற்றுவேன்
இயேசு ராஜனே – எல்லாம்

எதிர்காலம் நீர் தானே
எதிர்பார்ப்பு நீர் தானே
உம்மைத்தான் நான் பாடுவேன்
உம்மைத்தான் நான் போற்றுவேன்
இயேசு ராஜனே – எல்லாம்

எல்லாம் நீர் தானே song lyrics, Ellam Neer Thane song lyrics, Tamil Song

Ellam Neer Thane song lyrics in English

Ellam Neer Thane
Yesu Rajanae – Ellaam Neer Thanae

Uthavi Neerthanae
Oththaasai Neerthanae
Ummaithaan Naan paaduvean
Ummaithaan Naan pottruvean
Yesu Rajanae -Ellamae Neer Thanae

Ethirkaalam Neerthanae
Ethirpaarppu Neerthanae
Ummaithaan Naan paaduvean
Ummaithaan Naan pottruvean
Yesu Rajanae – Ellaam

Ellamae Neer Thanae lyrics.

godsmedias
      Tamil Christians songs book
      Logo