எல்லா துதியும் கனமும் உமக்கே – Ellaa Thuthiyum Kanamum Umakkae
எல்லா துதியும் கனமும் உமக்கே – Ellaa Thuthiyum Kanamum Umakkae
எல்லா துதியும் கனமும் உமக்கே
எல்லா மகிமையும் உமக்கே -2
ஆராதனை -8
என் அன்பர் இயேசுவுக்கே
என் இனிய இயேசுவுக்கே -2
All praise glory and honor
Be unto the Lord forever…
Hallelujah-4
- புதிய பாடலை தருகின்றிர் என்னையும் பாட வைக்கின்றிர் -2
உம்மை என்றென்றும் துதிப்பேன் உம்மையே என்றும் துதிப்பேன் -2
எல்லா துதியும் கணமும்….. - கர்த்தர் எந்தன் புகலிடமே எதற்கு நான் ஆஞ்சிடுவேன் -2
உம்மை என்றென்றும் துதிப்பேன் உம்மையே என்றும் துதிப்பேன் -2
எல்லா துதியும் கனமும்…. 3. - உடைந்த உள்ளத்தை தேற்றுகிரீர் ஆறுதல் இன்று அளிக்கின்றிர் -2
உம்மை என்றென்றும் துதிப்பேன் உம்மையே என்றும் துதிப்பேன் -2
எல்லா துதியும் கனமும்
Ellaa Thuthiyum Kanamum Umakkae song lyrics in English
Ellaa Thuthiyum Kanamum Umakkae
Ella Magimaiyum Umakkae -2
Aarathanai-8
En Anbar Yesuvukkae
En Iniya Yesuvukkae -2
All praise glory and honor
Be unto the Lord forever…
Hallelujah-4
1.Puthiya Paadalai Tharukinteer Ennaiyum Paada vaikintreer-2
Ummai entrentrum Thuthipean ummaiyae Entrum Thuthipean -2 – Ellaa Thuthiyum
2.Karthar enthan pugalidamae Etharkku Naan Anjiduvean-2
Ummai entrentrum Thuthipean ummaiyae Entrum Thuthipean -2 – Ellaa Thuthiyum
3.Udaintha ullaththai theattrukireer Aaruthal Indru Alikintreer-2
Ummai entrentrum Thuthipean ummaiyae Entrum Thuthipean -2 – Ellaa Thuthiyum