எலியாவின் தேவன் – Eliyavin Devan Nam Devan

Deal Score0
Deal Score0

எலியாவின் தேவன் நம் தேவன் – Eliyavin Devan Nam Devan Tamil Christian Song Lyrics and Tune Mrs. Amudha David, Sung By Daphne.

எலியாவின் தேவன் நம் தேவன்
எலிசாவின் தேவன் நம் தேவன்
என்றைக்கும் நேசிக்கும் நம் தேவன்
எனக்கும் உனக்கும் நல்ல தேவன் -2

சாறிபாத் விதவைக்கு உதவினார் எலியா
வேறொரு விதவைக்கும் உதவினார் எலிசா-2
விசுவாசத்தால் தேவ மகிமையை பெற்று
தீர்க்கதரிசிகளின் வழி நடப்போம்-2 – எலியாவின்

மழையை நிறுத்தினார் விசுவாசி எலியா
எரிகோ நீரை தூய்மைப்படுத்தினார் எலிசா -2
விசுவாசத்தால் தேவ வல்லமை பெற்று
தீர்க்கதரிசிகளின் வரம் பெறுவோம்-2 எலியாவின்

விதவையின் மகனை உயிர்ப்பித்தார் எலியா
சூனேமியாவின் மகனை எழுப்பினார் எலிசா -2
விசுவாசத்தால் தேவ மனிதர்கள் எழும்பிட
கருத்தோடு நாமும் ஜெபித்திடுவோம் -2 – எலியாவின்

எலியாவின் தேவன் song lyrics, Eliyavin Devan Nam Devan song lyrics. Tamil songs.

Eliyavin Devan Nam Devan song lyrics In English

Eliyavin Devan Nam Devan
Elisavin Devan Nam Devan
Entraikkum Nesikkum Nam Devan
Enakkum Unakkum Nalla Devan -2

Saaribath Vithavaikku Uthavinaar Elisa
Vearoru Vithavaikkum Uthavinaar Elisa-2
Visuvasathaal Deva Magimaiyai Pettru
Theerkkatharisikalin Vazhi Nadappom -2- Eliya

Mazhaiyai Niruthinaar Visuvaasi Eliya
Eriko Neerai Thooimaipaduthinaar Elisa-2
Visuvasathaal Deva Magimaiyai Pettru
Theerkkatharisikalin Varam Peruvom -2- Eliya

Vithavaiyin Maganai Uyirpithaar Eliya
Soonomiyavin Maganai Eluppinaar Elisa-2
Visuvasathaal Deva Magimaiyai Pettru
Karuthodu Naamum Jebithiduvom -2- Eliya

godsmedias
      Tamil Christians songs book
      Logo