எஜமானன் என் இயேசு – Ejamanan En Yesu Raja

Deal Score0
Deal Score0

எஜமானன் எஜமானன் என் இயேசு – Ejamanan Ejamanan En Yesu Raja Nalmeippar Geethangal, Lyrics tune by C. Vasanthakumar. Tamil Christian songs

எஜமானன் எஜமானன்
என் இயேசு இராஜா
என் அகமெல்லாம் ஆட்சி செய்யும்
அன்பின் நேசா

கருவில் எனைக் குறித்தீர் உம்
கரத்தில் எனைப் பொறித்தீர்
கருணை நிறைந்த கர்த்தர் எனைக்
கண்மணி போல் காக்கும் கர்த்தர்

குயவன் நீரே
களிமண் நானே
கர்த்தா எனை வனையும் உம்
சித்தம்போல வனையும்

நல்ல மேய்ப்பா என்
நம்பிக்கை நாயகா
நீதியின் கதிரவனே – உம்
இரக்கங்கள் மாபெரிதே

பொய்யும் கூறேன் நான்
பழித்தும் கூறேன்
பாதம் பற்றியிருப்பேன் – உம்
பாதம் பணிந்திருப்பேன்

துதி கனம் மகிமை
தூயவர்க்கே உரிமை
துதித்துத் துதித்து மகிழ்வேன்- உம்மை
துதித்துப் பாடி மகிழ்வேன்

எஜமானன் என் இயேசு song lyrics, Ejamanan En Yesu Raja song lyrics.

Ejamanan En Yesu song lyrics in English

Ejamanan Ejamaanan En Yesu Rajaa
En Agamellaam Aatchi Seiyum
Anbin Nesa

Karuvil Enai kuritheer Um
Karathil Enai Poritheer
Karunai Niraintha Karthar Enai
Kanmani Pol Kakkum Karthar

Kuyavan Neerae
Kaliman Naanae
kartha Enai Vanaiyum Um
Siththam pola Vanaiyum

Nalla Meippa En
Nambikkai Nayaga
Neethiyin Kathiravanae um
Irakkangal Maaperiyathae

Poiyum Koorean naan
Pazhithtum Koorean
Paatham Pattriyiruppean Um
Paatham Paninthiruppean

Thuthi Ganam Magimai
Thooyavarkkae urimai
Thuthithu Thuthithu Magilvean Ummai
Thuthithu Paadi Magilvean

பாடல் & இராகம்: சி. வசந்தகுமார்.
இராகம்: மோகனம். தாளம்: ஆதி

Ejamanan En Yesu Raja

Jeba
      Tamil Christians songs book
      Logo