Ejamaan Varugirar song lyrics – எஜமான் மீண்டும் வரும் நாள்

Deal Score0
Deal Score0

Ejamaan Varugirar song lyrics – எஜமான் மீண்டும் வரும் நாள்

எஜமான் மீண்டும் வரும் நாள் நெருங்கிடுதே
எதிர்கொண்டு செல்ல நீ ஆயத்தமா மகனே…

நன்பகலோ நடுஇரவோ
இன்றோ நாளையோ அறிந்திடோமே – 2

  1. தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் – அது
    உனக்கான தருணம் உணர்ந்திடு நீ
    அவர் வரும் வேளை அவரோடு செல்ல
    ஆயத்தமாகிடு அனுதினமும்

நன்பகலோ நடுஇரவோ
இன்றோ நாளையோ அறிந்திடோமே – 2

  1. பெற்ற தாலந்து ஒன்றே ஆனாலும்
    புதைத்திடாமல் அதை பெருக்கிடுவோம்
    வெறுங்கையாய் வெட்கப்பட்டு நிற்காமல்
    ஆனந்தமாய் அவர் முன் செல்லுவோம்

நன்பகலோ நடுஇரவோ
இன்றோ நாளையோ அறிந்திடோமே – 2

Ejamaan Varugirar song lyrics in English

Ejamaan Meendum Varum Naal nerungiduthae
Ethikondu sella Nee Aayaththama Maganae

Nanpagalo Nadu Iravo
Intro Naalaiyo Arinthidomo-2

1.Thaamathikkum Ovvoru Naalum Athu
Unakkana Tharunam Unarnthidu Nee
Avar Varum Vealai Avarodu Sella
Aayathamagidu Anuthinmum – Nanpagalo

2.Pettra Thalanthu Ontrae Analaum
Puthaithidamal Athai Perukkkiduvom
Verunkaiyaai Vetkappattu Nirkamal
Aananthamaai Avar Mun Selluvom – nanpagalo

A song about the Second Coming of Jesus Christ எஜமான் வருகிறார் sung by MK Paul

Jeba
      Tamil Christians songs book
      Logo