Egyptil Irunthu Kaananukku kotti song lyrics – எகிப்திலிருந்து கானானுக்கு
Egyptil Irunthu Kaananukku kotti song lyrics – எகிப்திலிருந்து கானானுக்கு
எகிப்திலிருந்து கானானுக்கு கூட்டிச் சென்றீரே
உமக்கு கோடி நன்றி ஐயா
அல்லேலூயா அல்லேலூயா (2)
- கடலும் பிரிந்தது மனமும்
மகிழ்ந்தது கர்த்தரை என்றும்
மனது ஸ்தோத்திரித்தது - பாறையினின்று தண்ணீர்
சுரந்தது தாகம் தீர்ந்தது
கர்த்தரை மனமும் போற்றியது - வெண்கல சர்ப்பம் ஆனாரே
நமக்காய் உயிர் கொடுத்தாரே
அவரை உயர்த்திடுவோமே - யோர்தானைக் கடந்தோம்
எரிகோவை தகர்த்தோம்
ஜெயம் கொடுத்தாரே
அவரை துதித்திடுவோமே
Egyptil Irunthu Kaananukku kotti song lyrics in English
Egyptil Irunthu Kaananukku kotti sentreerae
Umakku kodi nandri Aiya
Alleluya Alleluya -2
1.Kadalum Pirinthathu Manamum
Magilnthathu Kartharai Entrum
Manathu Sthoththarithu
2.Paaraiyinintru Thanneer
Suranthu Thaagam theernthathu
Kartharai manamum Pottriyathu
3.Venkala sarppam aanarae
Namakkaai uyir kodutharae
Avarai uyarthiduvomae
4.Yoarthanai kadanthom
Erihovai thagarthom
Jeyam kodutharae
Avarai thuthithiduvom
Egyptilirunthu Kaananukku tamil Christian song lyrics