ஈராயிரம் ஆண்டுகள் முன் – Eeraayiram Aandugal Mun
ஈராயிரம் ஆண்டுகள் முன் – Eeraayiram Aandugal Mun Tamil Christmas carol song lyrics, written Tune & Composed by D. Joyel Singh, Vaanil Or Natchathiram from Voice of Joy.
ஈராயிரம் ஆண்டுகள் முன்
பெத்லேகம் என்னும் ஊரிலே
கன்னிமரி மகனாக
இயேசு பாலகன் பிறந்திட்டார்
(Chorus)
கொண்டாடுவோம் நம் இயேசு பாலன் பிறந்தார்
பண்பாடுவோம் நம் மீட்பர்
மண்ணில் பிறந்தார்
1.விண்ணக தூதர்களும்
மகிழ்வுடன் செய்தி சொல்ல
மந்தையின் மேய்ப்பர்கள் செய்தியை கேட்டு
தேவனை துதித்தனர்
2.வானில் ஓர் நட்சத்திரம்
கிழக்கில் தோன்றிடவே
ஞானிகள் பின்சென்று
காணிக்கை படைத்து
பாலனை பணிந்தனர்
3.இருளான உலகத்தினில்
ஒளியாக வந்தவரே
பரலோக மேன்மைகள் எமக்கு தந்திட
தாழ்மையாய் உதித்தீரே
ஈராயிரம் ஆண்டுகள் முன் song lyrics, Eeraayiram Aandugal Mun song lyrics, Tamil songs
Eeraayiram Aandugal Mun song lyrics in English
Eeraayiram Aandugal Mun
Bethelhem Ennum oorilae
Kannimari Maganaga
Yesu Palagan Piranthittaar
kondaduvom Nam Yesu Palan Piranthar
Panpaaduvom Nam Meetpar
Mannil Piranthaar
1.Vinnaga Thoothargalaum
Magilvudan Seithi Solla
Manthaiyin Meippargal Seithiyai Keattu
Devanai Thuthithanar
2.Vaanil Oor Natchathiram
Kizhakkil Thontridavae
Gnanigal Pinsentru
Kaanikkai padaithu
Paalanai Paninthanar
3.Irulana Ulagathinil
Ozhiyaga Vanthavarae
Paraloga Meanmaigal emakku thanthida
Thaazhmaiyaai uthitheerae
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article provides the lyrics for the Tamil Christmas carol ‘ஈராயிரம் ஆண்டுகள் முன் – Eeraayiram Aandugal Mun’, composed by D. Joyel Singh.
- The song narrates the birth of Jesus in Bethlehem and celebrates his arrival.
- The lyrics highlight themes of joy, divine revelation, and humility, showcasing the shepherds and wise men who honor the newborn Jesus.

