Ebenesarae Ebenesarae song lyrics – எபினேசரே எபினேசரே
Ebenesarae Ebenesarae song lyrics – எபினேசரே எபினேசரே
எபினேசரே எபினேசரே
இதுவரை (2)
நன்றி ஐயா நன்றி ஐயா
நாள்தோறும் பாடிடுவேன்
நன்றி ஐயா நன்றி ஐயா
நாள்தோறும் உயர்திடுவேன்..
ஆராதனை என்னை வாழ வைத்தியர் ஐயா
ஆராதனை புது கிருபை தந்தீர் (2)
எபிநேரே எபிநேசரே
இதுவரை உதவினீரே
யெகோவாயீரே யெகோவாயீரே எல்லாமே பார்த்துக்கொள்வீர்(2)
நன்றி ஐயா நன்றி ஐயா நாள் தோறும் பாடிடுவேன்
நன்றி ஐயா நன்றி ஐயா நாள்தோறும் உயர்த்திடுவேன்
யெகோவா ஷம்மா யகோவா சம்மா என்னோடு இருப்பவரே(2)
நன்றி ஐயா நன்றி ஐயா நாள்தோறும் பாடிடுவேன்
நன்றி ஐயா நன்றி ஐயா நாள்தோறும் உயர்த்திடுவேன்.
ஆராதனை என்னை வாழ வைத்தியர் ஐயா
ஆராதனை புது கிருபை தந்தீர் ஐயா(2)
யெகோவா நிசி யகோவா நிசி என்னாலும் வெற்றி தருவீர்
நன்றி ஐயா நன்றி ஐயா நாள்தோறும் பாடிடுவேன்
நன்றி ஐயா நன்றி ஐயா நாள்தோறும் உயர்த்திடுவேன்
ஆராதனை என்னை வாழ வைத்தீர் ஐயா
ஆராதனை புது கிருபை தந்தீர் ஐயா
யெகோவா நிசி யெகோவா நேசி எந்நாளும் வெற்றி தருவீர்