தேவ ஆவியே தூய ஆவியே – Dheva Aaviye Dhuya Aaviye

Deal Score+1
Deal Score+1

தேவ ஆவியே தூய ஆவியே – Dheva Aaviye Dhuya Aaviye

தேவ ஆவியே
தூய ஆவியே
என்னை இன்று நிரப்பிடுமே

வாருமே நீர் வாருமே -2
உந்தன் மகிமையில் மூழ்கனுமே -2

1.மறுபடி நான் பிறக்கணுமே
மறுரூபம் என்னை ஆக்கிடுமே
உந்தன் அபிஷேகம் பொழிந்திடுமே
முழுவதும் நான் நனையணுமே – வாருமே நீர்

2.ஜீவ தண்ணீரை ஊற்றிடுமே
தாகம் தீர்ந்து மகிழனுமே
கணி தரும் ஒரு மரமாக
ஜீவ நாள் எல்லாம் செழிக்கணுமே

வாருமே நீர் வாருமே -2
உந்தன் மகிமையில் மூழ்கனுமே -2

மேக ஸ்தம்பமாய்
இறங்கி வந்திடுமே
அக்கினி அபிஷேகத்தால்
என்னை நிரப்பிடுமே

Dheva Aaviye Dhuya Aaviye song lyrics in english

(Chorus)
Theva Aaviyeh
Thuya Aaviyeh
Ennai Indru Nirapidumeh

(Pre-chorus)
Varumeh Neer Varumeh (2x)
Unthan Magimaiyil
Mulganumeh (2×)


1)Marubadi Naan Pirakanumeh
Marurubam Ennai Akidumeh
Unthan Abishegam Polinthidumeh
Muluvathum Naan Nanayinumeh

(Pre-chorus)
Varumeh Neer Varumeh (2x)
Unthan Magimaiyil Mulganumeh (2×)

2) Jeeva Thaneerey Otridumeh,
Thagam Theernthu Magilenummeh,
Kani Tharum Oru Maramaaga,
Jeeva Naal Ellam Selikanumeh

(Pre-chorus)
Varumeh Neer Varumeh (2x)
Unthan Magimaiyil Mulganumeh (2×)

Megam sthambamai
Irranggi Vanthidumeh
Akkini Abishegethal
Ennai Nirapidumeh


Dheva Aviye Tamil Christian songs lyrics

Jeba
      Tamil Christians songs book
      Logo