தாசன் தாவீதை – Dhasan Dhavithai

Deal Score0
Deal Score0

தாசன் தாவீதை – Dhasan Dhavithai Popular FMPB Youth Christian song lyrics, Written by Dr Suresh Frederick and Sung by Steven Samuel Devassy.

தாசன் தாவீதை சந்தித்த கர்த்தரே
நீசன் என்னையும் தொட்டதால் நன்றி
தீங்கை காணாத வாழ்வை தந்தீர்
நீங்கா ஒளியை ஈந்தீர் நன்றி

நன்றி கர்த்தருக்கே நன்றி
நன்றி கர்த்தருக்கே நன்றி

வலப்புறம் பதினாயிரம் பக்கத்தில் ஆயிரம் பேரும்
வீழ்ந்தாலும் என்னை துளியும் அணுகவே அணுகாதே
என் உதடுகள் ஆனந்த துதிகள் முழங்கிடும்
என் கால்கள் தாவீதை போல் நடனம் ஆடிடும்

பகலினில் வெயிலாகிலும் இரவினில் நிலவாகிலும்
பாரினில் எந்த சேதமும் அழிக்கவே முடியாதே
என் உள்ளம் மகிழ்வுள்ள கீதங்களை பாடும்
என் கைகள் தாவீதை போல் இசையை மீட்டிடும்

சிங்கக்குட்டி தாழ்ச்சி அடைந்து பட்டினி கிடந்தாலும்
சீஷர்க்கு எந்த நன்மையும் குறையவே குறையாது
என் வாழ்வும் ஆவியினால் நிறைந்து மகிழ்ந்திடும்
என் உள்ளம் தாவீதைப் போல் கர்த்தரை நாடிடும்

தாசன் தாவீதை song lyrics, Dhasan Dhavithai song lyrics, Tamil songs

Dhasan Dhavithai song lyrics in English

Dhaasan Dhaaveethai (Translitaration)
Words: Dr Suresh Frederick

Dhaasan Dhavithai Santhitha Kartharae
Neesan Yennium Thotathaal Nandri
Thhengai Kaanadha Vazhvai Thandheer
Neenga Vozhiyai Endheer Nandri

Nandri (3) Kartharukkae Nandri
Nandri (3) Devanukkae Nandri

Valapuram Pathinaayiram, Pakkathil Aayirm Perum
Vizhnthalum Ennai Thuzhium, Annugavae Anukathu
En Uthdugal Aanatha Thuthigal Muzhangidum
En Kaalgal Dhavithai Pol Nadanamaadidum

Pagalinil Veeyilaagilum, Iravinil Nilavaagilum
Paarinil Yendha Sedhamum Azhikkavae Azhikkadhae
En Uzham Magilulla Geethangalai Paadum
En Kaigal Dhavidhai Pol Isaiyai Meetidum

Singakutti Thazhchiadindhu, Patiniyaai Irundhalum
Seesharku Orunanmaiyum, Kuraiyavae Kuraiyaadhae
En Vazhum Aaviyinaal Nirainthu Maginthidum
En Ullam Dhavidhai Pol Kartharai Naadidum

Thaasan Thaaveethai Song Translation

The Lord who met your servant David,
Thank you for touching a vile person like me.
Gave life without punishing,
And gave light without ceasing.

I thank you, O Lord,
I thank you, O God.

Ten thousand at my right hand and a thousand at my side
May fall, but not even a splinter can touch me.
My lips will sing blissful praises
And my legs dance like David.

Neither the heat of the day nor the moon of the night
nor the calamity of the world can destroy me.
My heart will sing joyful songs of praise
And my hands will make music like David

The young lions may suffer want and hunger
But your disciples will lack no good thing.
My life, filled with your spirit, will rejoice
And my heart, like David, will seek you.

Jeba
      Tamil Christians songs book
      Logo