Devathi Devanai Rajathi Rajanai – தேவாதி தேவனை ராஜாதி ராஜனை
Devathi Devanai Rajathi Rajanai – தேவாதி தேவனை ராஜாதி ராஜனை
1.தேவாதி தேவனை ராஜாதி ராஜனை
உயர்த்திடுவேன் – துதிகளின்
மத்தியில் வாசம் செய்திடும்
இயேசுவை உயர்த்திடுவேன்
நீரே தேவன் தேவாதி தேவன்
நீரே ராஜா ராஜாதி ராஜா – உந்தன்
நாமம் உயர்ந்திடுதே உயர்ந்ததே
- நீர் செய்த நன்மைகள் ஆயிரம் ஆயிரம்
நன்றி சொல்லி துதித்திடுவேன்
அடிமையின் தாழ்மையை
கண்ணோக்கி பார்த்தீர் நன்றி நன்றி ஐயா - காலை தோறும் உம் கிருபைகள் புதிது
உம் இரக்கங்கள் மாறாதே
கிருபையினாலும் இரக்கத்தினாலும்
என்னை முடிசூட்டினீர்
Devathi Devanai Rajathi Rajanai song lyrics in english
1.Devathi Devanai Rajathi Rajanai
Uyarthiduvean Thuthigalin
Maththiyil Vaasam seithidum
Yesuvai uyarthiduvean
Neerae devan devathi devan
Neerae raja raajathi raja unthan
Naamam uyarnthiduthae Uyarnthathae
2.Neer seitha nanmaigal aayiram aayiram
nandri solli thuthithiduvean
adimaiyin thaalmaiyai
kannokki paartheer nandri nanadri aiya
3.Kaalai thorum um kirubaigal puthithu
um erakkangal maarathae
kirubaiyinalum erakkathinalaum
ennai mudi soottineer
Devathi Devanai Rajathi Rajanai lyrics, devathi devanae lyrics,thevathi thevanai lyrics