Devanin Azhaipum Kirubai varangalum song lyrics – தேவனின் அழைப்பும் கிருபை வரங்களும்
Devanin Azhaipum Kirubai varangalum song lyrics – தேவனின் அழைப்பும் கிருபை வரங்களும்
தேவனின் அழைப்பும் கிருபை வரங்களும் மாறாதது என்று மாறாதது(2)
தேவனின் வாக்கும் வார்த்தைகள் என்றும் மாறாதது என்றும் மாறாதது (2)
நீரோ என்றென்றும் மாறாதவர்
உமது ஆண்டுகள் முடிவதில்லை(2) நன்மையால் என் வாயை திருப்தியாய் மாற்றினீர்(2) உம்மைப் போல ஒருவரை கண்டதில்லை (2)
1.அழைத்த உம்மையே நான் நம்பியே வாழ்கிறேன் மாயையான இந்த மனிதனை நம்பிட எம்மாத்திரம் அவன் எம்மாத்திரம் (2)
எப்பக்கம் நெறுக்கப்பட்டும் ஒடுங்கியே போவதில்லை (2)
கலங்கிடினும் மனம் முரிவதில்லை(2) -நீரோ
2.சிறுமைப்பட்ட எனக்கு அடைக்கலம்மாணவர் நீர் தான் ஐயா (என்றும்)(2)
நெருக்கத்தின் காலத்தில் தஞ்சமும்மானிரே
உபத்திரவ குகைதனிலே தெரிந்தென்னை எடுத்திதீரே
உடைத்தென்னை உருவாக்கி உமதாக்கினீர்(2)-நீரோ
தேவனின் அழைப்பும் கிருபை வரங்களும் மாறாதது என்று மாறாதது(2)
தேவனின் வாக்கும் வார்த்தைகள் என்றும் மாறாதது என்றும் மாறாதது(2)-நீரோ