தேவனை ராஜ ராஜனை – Devanai Raja Rajanai
தேவனை ராஜ ராஜனை – Devanai Raja Rajanai
தேவனை ராஜ ராஜனை என்றும்
நன்றியால் போற்றுவேன்
கிருபைகள் எனக்கு அளித்தாரே
என்றும் துயரை போற்றுவேன் -2
1.தேவனின் நன்மைகள் என்னில் அடங்காததே
ராஜனின் கிருபைகள் சொல்லி முடியாததே
மலைகள் குன்றுகள் விலகினாலும் அவர்
கிருபை மாறிடாதே
மனிதர் அன்பு என்றும் மாறினாலும்
தேவா அன்பு என்றும் மாறிடாதே – தேவனின்
2.கர்த்தரின் வார்த்தைகள் என்னில் அடங்காததே
வாக்குத்தத்தங்கள் தந்தாரே அவை என்றும் அழியாதே
வானம் பூமியும் மாறினாலும் அவர்
வார்த்தை மாறிடாதே
வருடங்கள் காலங்கள் கடந்திட்டாலும்
அவர் நாமம் அழியாதே – தேவனின்
3.கண்ணீரை துடைப்பரே
கண்மணிபோல காப்பரே
துன்பங்கள் சூழ்ந்தாலும்
ஜெயத்தை அழிப்பாரே
வியாதி வேதனை நேரத்திலும்
சுகத்தை தருவரே
மனிதர் கைவிட்ட வேளையிலும்
என் தேவன் கைவிடரே – தேவனின்
Devanai Raja Rajanai song lyrics in english
Devanai Raja Rajanai Entrum
Nandriyaal pottruvean
Kirubaigal enakku Alitharae
Entrum thooyarai pottruvean -2
1.Devanin Nanmaigal ennil Adangathathae
Rajanin Kirubaigal solli mudiyathathae
Maligal Kuntrugal vilaginalum Avar
Kirubai Maaridathae
Manithar Anbu Entrum maarinalum
Deva anbu entrum maaridathae – Devanai
2.Kartharin Vaarthaigal Ennil Adangathathae
Vaakkuthaththangal thantharae avai entrum aliyathathae
Vaanam boomiyum maarinalaum avar
vaarthai maaridathae
Varudangal kaalangal kadanthittalum
Avar naamam aliyathathae – Devanai
3.Kanneerai thudaiparae
Kanmanipola kaapparae
Thunbangal soolnthalum
Jeyaththai alipparae
viyathi vedhanai nearathilum
sugaththai tharuvarae
manithar kaivitta vealaiyilum
en devan kaividarae – Devanai