Devanae Sthothiram Yesuvae – தேவனே ஸ்தோத்திரம் இயேசுவே

Deal Score+1
Deal Score+1

Devanae Sthothiram Yesuvae – தேவனே ஸ்தோத்திரம் இயேசுவே

தேவனே ஸ்தோத்திரம்
இயேசுவே ஸ்தோத்திரம்
ஆயிரம் ஆயிரம் ஆசிகள்
அருள் மழை போல் என்னில் பொழிந்தீரே

1.துன்பக் கடலை தாண்டிடும் நேரம்
துயராய் மாறி சோர்ந்திடும் வேளை
கர்த்தர் தாம் செய்த நன்மைகள் எண்ணி
கணக்கில்லா ஸ்தோத்திரம் செலுத்திடுவேனே – தேவனே

2.சத்துரு என்னை சடுதியில் நெருக்கி
இல்லாமற் போக எதிர்த்திடும் போது
இயேசுவே வந்து யுத்தம் செய்தீர்
சாத்தானின் தலையை நசுக்கி விட்டீரே – தேவனே

3.செய்யாத குற்றங்கள் சுமத்திடுவார்கள்
சொல்லாத வார்த்தைகள்
சொன்னாய் என்பார்கள் எவ்வித
பொய்யையும் எதிர்க்காமல் சகித்து என்
நெஞ்சை அன்பினால் நிறைந்திட செய்தீர் – தேவனே

  1. பூலோக இன்பங்கள் இடைவிடாதிருக்க
    பொல்லாத மனிதர்கள் பொறுமையை சோதிக்க
    உம்மைப் போல் ஜீவிக்க உத்தமர் இயேசுவே
    உன்னத பெலனை உள்ளத்தில் தந்தீர் – தேவனே

Devanae Sthothiram Yesuvae song lyrics in english

Devanae Sthothiram Yesuvae sthothiram
Aayiram aayiram Aasigal
Arul Mazhai poal Ennil Polintheerae

1.Thunba kadalai thaandidum nearam
Thooyaraai maari soranthidum vealai
karthar thaam seitha nanmaigal enni
kanakkilla sthoththiram seluthiduveanae

2.saththiru ennai saduthiyil nerukki
illamal poga ethirthidum pothu
yesuvae Vanthu yuththam seitheer
saaththanin Thalaiyai nasukka vitteerae

3.seiyatha kuttrangal sumathiduvaargal
sollatha vaarththaigal
sonnaai enbaargal evvitha
poiyaiyum ethirtha sagithu en
nenjai anbinaal nirainthida seitheer

4.Poologa inbangal idaividathirukka
pollatha manithargal porumaiyai sothikka
ummai pola jeevikka uththamai yesuvae
unnatha belanai ullaththil thantheer

Devanae Sthothiram Yesuvae lyrics, devane sthosthiram yesuve lyrics, devanae sthosthiram lyrics

Jeba
We will be happy to hear your thoughts

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo