தேவனால் கூடாத – Devanaal Koodatha Kaariyam
தேவனால் கூடாத காரியம் – Devanaal Koodatha Kaariyam Tamil Christian song lyrics, Written Tune and sung by Pr. S. Galeb Jeyakumar. Bethel Mission Church, Kattathurai.
தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை
தேவனால் முடியாத காரியம் ஒன்றுமில்லை
தேவனால் ஆகாத காரியம் ஒன்றுமில்லை
தேவனால் இயலாத காரியம் ஒன்றுமில்லை
ஒன்றும் இல்லை என்றும் இல்லை
எங்கும் இல்லை இல்லை (3)
1.விசுவாசித்தால் நீ மகிமை கண்டிடுவாய்
விசுவாசிப்போனுக்கு எல்லாம் கூடிடுமே
நிச்சயமாய் முடிவு உண்டு
நம்பிக்கை வீண் போகதே
2.ஞானிகள் வெட்கப்பட உன்னை தெரிந்துகொண்டார்
பலவான்கள் வெட்கப்பட உன்னை தெரிந்து கொண்டார்
உள்ளவைகளை அவமாக்க
எளியோன் உன்னை தெரிந்து கொண்டார்
3.இதோ போரடிக்க புதிதும் கூர்மையுமாம்
பற்கள் எந்திரமாய் உன்னை மாற்றிடுவார்
யாக்கோபு சிறுபூச்சியே கர்த்தர் உன் துணையே
4.பரலோகத்தின் தேவனானவர் காரியம் கைகூடி
வாய்க்கச் செய்திடுவார்
எழும்பிடுவோம் கட்டிடுவோம் எழும்பி பிரகாசிப்போம்
5.நம்மால் ஏதும் ஆகும் என்று யோசிக்க
நம்மில் தகுதி ஒன்றும் இல்லை இல்லை
இயேசுவன்றி நம்மாலே ஒன்றும் செய்யவே முடியாதே
6.விரும்பினாலும் அல்ல ஓடினாலும் அல்ல
இரங்கும் தேவனாலே நிச்சயம் நடந்திடுமே
கர்த்தரின் ஆவியினாலே எல்லாம் ஆகிடுமே.
தேவனால் கூடாத காரியம் song lyrics, Devanaal Koodatha Kaariyam song lyrics. Tamil songs
Devanaal Koodatha Kaariyam song lyrics in English
Devanaal Koodatha Kaariyam Ontrumillai
Devanaal Mudiyatha Kaariyam Ontrumillai
Devanaal Aagatha Kaariyam Ontrumillai
Devanaal iyalatha Kaariyam Ontrumillai
Ontrum Illai Entrum Illai
Engum Illai Illai -3
1.Visuvasiththaal Nee Magimai Kandiduvaai
Visuvasipponukku Ellaam Koodidumae
Nitchayamaai Mudivu Undu
Nambikkai Veen Pogathae
2.Gnanigal Vetkapada Unnai therinthukondaar
Palavaangal Vetkapada Unnai Therinthukondaar
Ullavaikalai Avamakka
Eliyoan Unnai Therinthu kondaar
3.Itho Poradikka Puthithum Koormaiyumaam
Parkal Enthiramaai Unnai maattriduvaar
Yahobu Siruppochiyae Karthar Un Thunaiyae
4.Paralogaththin Devananavar Kaariyam Kaikoodi
Vaaikka seithiduvaar
Elumbiduvom Kattiduvom Elumbi Pirakasippom
5.Nammaal Yeathum Aagum Entru Yosikka
Nammil Thaguthi Ontrum Illai illai
Yesuvantri nammaalae Ontrumae seiyavae mudiyathae
6.Virumbinalaum Alla Oodinalaum Alla
Irangum Devanalae Nitchayam Nadanthidumae
Kartharin Aaviyinalae Ellaam Aagidumae