Devanaal Kodathathu Ontrumillai song lyrics – தேவனால் கூடாதது ஒன்றுமில்லை
Devanaal Kodathathu Ontrumillai song lyrics – தேவனால் கூடாதது ஒன்றுமில்லை
தேவனால் கூடாதது ஒன்றுமில்லை – நம் (2)
எங்கும் எப்போதும் எல்லாவற்றிலும்
அற்புதம் இயேசு செய்திடுவார் (2)
அற்புதமானவர் அதிசயமானவர் ஆச்சரியமானவர்
மகத்துவமானவர் செயலிலே உன்னதமானவர்-2
- அவர் ஆவியினால் விடுதலை உண்டு
அவர் ஆவியினால் வல்லமை பெறுவாய்
புதிய பெலனைப் பெற்றிடுவாய் - அவர் சொல்ல ஆகும் கட்டளையிட நிற்கும்
வசனத்தை அனுப்பி குணமாக்கிடுவார்
வசனம் தீவிரமாய் செல்கின்றதே - அவர் செய்ய நினைத்தது தடைபடாதென்று
விசுவாசித்தால் மகிமையைக் காண்பாய்
விசுவாசித்தால் கண்டிடுவாய் - ஆராய்ந்து முடியா காரியங்களையும்
எண்ணி முடியா அதிசயங்களையும்
அற்புதர் இன்றே செய்திடுவார்
Devanaal Kodathathu Ontrumillai song lyrics in english
Devanaal Kodathathu Ontrumillai – Nam(2)
Engum Eppothum Ellavattrilum
Arputham Yesu Seithiduvaar -2
Arputhamanavar Athisaymanavar Aachariyamanavar
Magathuvamanavar Seayalilae Unnthamanavar -2
1.Avar Aaviyinaal Viduthalai Undu
Avar Aaviyinaal Vallamai peruvaai
Puthiya belanai Pettriduvaai
2.Avar solla aagum Kattalaiyida nirkum
Vasanaththai anuppi Gunamakkiduvaar
Vasanam Theeviramaai Selkintrathae
3.Avar seiya ninaithathu thadaipadathentru
Visuvasaththaal Magimaiyai Kaanbaai
Visuvasaiththaal kandiduvaai
4.Aarainthu mudiya kaariyangaaliyum
Enni Mudiya Athisayangaliyum
Arputhar Intrae Seithiduvaar
Rev. காலேப் ஜெயக்குமார்
R-Disco T-125 C 2/4