தேவன் வருகின்றார் – Devan varugindrar
தேவன் வருகின்றார் – Devan varugindrar Tamil Christian Song Written, Vocals & lyrics by Rev. Calvary M.D. Daniel. Calvary Jesus Christ Prayer Church.
தேவன் வருகின்றார் -2
தேடுகின்ற ஆத்துமாவை
தேற்ற வருகின்றார்
இயேசு வருகின்றார்-2
வாடுகின்ற உள்ளமதை
ஆற்ற வருகின்றார் – தேவன்
வானம் இந்த பூமியாவும்
மறைந்து போகுமே
வானம்பாடி போல நாம்
பறந்து போவோமே -2
கானம்பாடி கர்த்தரோடு
நடந்து செல்வோமே
அந்த நாளுக்காக
நாமெல்லாரும் காத்திருப்போமே – தேவன்
மாறும் இந்த வாழ்க்கையிலே
வந்த துன்பமே
தீரும் நம் தாகம் எல்லாம்
தேவன் வருகையில்
நேரம் அந்த நேரம்
அது விரைந்து வந்தது
அந்த நாளுக்காக
நாமெல்லாரும் காத்திருப்போமே – தேவன்
ஒலிவ மலை மீது
அவர் பாதம் தோன்றுமே
வலியவரின் கண்கள்
அதை கண்டு புலம்பமே-2
காலம் அந்த காலம்
அது கனிந்து வந்தது
அந்த நாளுக்காக
நாமெல்லாரும் காத்திருப்போமே – தேவன்
Devan varugindrar Song Lyrics in English
Devan varugindrar -2
Theadukintra Aathumavai
Theattra Varukintraar – Devan Varukintraar
Yesu Varukintraar-2
Vaadukintra Ullamathai
Aattra Varukintraar – Devan
Vaanam Intha Boomiyavum
Marainthu Pogumae
Vaanampaadi Pola Naam
Paranthu Povomae-2
Kaanam Paadi Kartharodu
Nadanthu Selvomae
Antha Naalukkaga
Naamellaarum Kaathiruppomae – Devan
Maarum Intha Vaalkakiyilae
Vantha Thunbamae
Theerum Nam Thaagam Ellaam
Neram Antha Neram
Athu Virainthu Vanthathu
Antha Naalukkaga
Naamellaarum Kaathiruppomae – Devan
Oliva Malai Meethu
Avar Paatham Thontrumae
Valiyavarin Kangal
Athai Kandu Pulambumae-2
Kaalam Antha Kaalam
Athu Kaninthu Vanthathu
Antha Naalukkaga
Naamellaarum Kaathiruppomae – Devan
தேவன் வருகின்றார் song lyrics, Devan varugindrar song lyrics.