தேவன் நீரே தேவரீரே – Devan Neere Devareere

Deal Score0
Deal Score0

தேவன் நீரே தேவரீரே – Devan Neere Devareere

தேவன் நீரே தேவரீரே
தேவன் நீரே தேவரீரே
என்னில் நீரே! எங்கும் நிறைந்தவரே! -2

தேவாதி தேவன் என் எல்ஷதாய்!
கண்ணோக்கி பார்க்கும் என் எல்ரோஹீ -2
கூடவே இருக்கும் எஹோஷூவா ஷம்மா!
நீதியின் தேவன் என் எஹோவா ட்சிட்கேனு -2 – தேவன் நீரே !

உம் வஸ்த்ர தொங்கலால் ஆலயம்
நிரம்பும் மகிமையால் உலகெங்கும் !
உம் வஸ்த்ர தொங்கலால் ஆலயம் நிரப்பும் கிருபையால்
உலகெங்கும் ! -2
உம் அன்பின் உச்சம் பாலகன் இயேசு ;
பரலோகம் திறந்தார் பலியான கிறிஸ்து. – 2 – தேவன் நீரே !

ப்பிரதான பாக்கியம் என் அதோனாய் !
பொறுமையாய் சகித்தவர் ரபூனி ! -2
வைராக்கிய வாஞ்சையால் பரிசுத்த ஆவி !
உயிர் தந்த தேவன் என் உயிரோடு உலாவுகின்றார் -2 – தேவன் நீரே !

Devan Neere Devareere song lyrics in english

Devan Neere Devareere -2
Ennil neerae engum nirainthavarae -2

Devathi Devan En Elshadaai
Kannokki Paarkkum En Elrohi-2
Koodave irukkum Yehova shamma
Neethiyin Devan en Yehova hitchithenu -2 – Devan Neere

Um Vasthra thongalaal aalayam
nirambum magimaiyaal ulagengum
Um vasthra thongalaal Aalayam Nirappum Kirubaiyaal
Ulagengum -2
Um Anbin utcham paalagan yesu
Paralogam thiranthaar Paliyana kiristhu -2 Devan Neere

Pirathan bakkiyam en Athonaai
Porumaiyaai Sahiththavar Rabooni -2
Vairakkiya vaanjaiyaal Parisuththa Aavi
Uyir thantha devan en uyirodu Ulaavukintraar -2 – Devan Neere

Jeba
      Tamil Christians songs book
      Logo