தேவ சேனையாய் எழும்பிட – Deva senaiyai ezhumpida
தேவ சேனையாய் எழும்பிட – Deva senaiyai ezhumpida
தேவ சேனையாய் எழும்பிட
எங்களை அனலாய் நிரப்புமே
தேவ சேனையாய் எழும்பிட
எங்களை அனலாய் நிரப்புமே
அக்கினியே அக்கினியே
அக்கினி மழையாய் இறங்குமே
பெரு மலையாய் இறங்குமே
1) மேல் வீட்டு அறையில் இறங்கின அக்கினி
இன்று இறங்கணுமே
பரிசுத்த ஆவியால் பரலோக பாஷையில்
நிறைந்து பேசணுமே
அக்கினியே அக்கினியே
அக்கினி மழையாய் இறங்குமே
பெரு மலையாய் இறங்குமே
2) முந்தின நாட்களில் இறங்கின அக்கினி
இன்று இறங்கணுமே
மூப்பர் வாலிபர் யாவர் மீதிலும்
வல்லமை பொழியனுமே
அக்கினியே அக்கினியே
அக்கினி மழையாய் இறங்குமே
அக்கினியே அக்கினியே
அக்கினி மழையாய் இறங்குமே
பெரு மலையாய் இறங்குமே
Deva senaiyai ezhumpida song lyrics in english
Deva senaiyai ezhumpida
Engalai analaai nirappume
Deva senaiyaa ezhumpida
Engalai analaai nirappume
Akkiniye akkiniye
Akkini mazhaiyaai irangume
Peru malaiyaai irangume
- Mel veettu araiyil irangina akkini
Indru iranganume
Parisutha aaviyal paraloga bhaashayil
Niraindhu pesanume Akkiniye akkiniye
Akkini mazhaiyaai irangume (2)
Peru malaiyaai irangume - Mundhina naatkalil irangina akkini
Indru iranganume
Mooppar vaalibar yaavar meedhilum
Vallamai pozhiyanime
Akkiniye akkiniye
Akkini mazhaiyaai irangume
Akkiniye akkiniye
Akkini mazhaiyaai irangume
Peru malaiyaai irangume