Deva Saranam Kartha saranam Raja saranam song lyrics – தேவா சரணம் கர்த்தா சரணம்
Deva Saranam Kartha saranam Raja saranam song lyrics – தேவா சரணம் கர்த்தா சரணம்
தேவா சரணம் கர்த்தா சரணம்
ராஜா சரணம் இயேசையா சரணம்
- தேவாதி தேவனுக்கு சரணம்
ராஜாதி ராஜனுக்கு சரணம்
தூய ஆவி சரணம் அபிஷேக நாதா சரணம்
சரணம் சரணம் சரணம் (2)
- கர்த்தாதி கர்த்தனுக்கு சரணம்
காருண்ய கேடகமே சரணம்
பரிசுத்த ஆவி சரணம் ஜீவ நதியே சரணம்
3.மகிமையின் மன்னனுக்கு சரணம்
மாசற்ற மகுடமே சரணம்- சத்திய
ஆவியே சரணம் சர்வ வியாபியே சரணம்
Deva Saranam Kartha saranam Raja saranam song lyrics in english
Deva Saranam Kartha saranam
Raja saranam Yesaiya saranam
1.Devathi Devanukku Saranam
Raajathi Rajanukku saranam
Thooya Aavi saranam Abishega Naatha saranam
saranam saranam saranam (3)
2.Karthathi Karthanukku saranam
Kaarunya Keadagamae saranam
Parisutha Aavi saranam Jeeva nathiyae saranam
3.Magimaiyin Mannanukku saranam
Maasattra Magudamae saranam Saththiya
Aaviyae saranam Sarva Viyabiyae saranam
Rev. டட்லி தங்கையா
R-Disco Fusion T-125 E 2/4