Deva Pirasannamae Irangiyae vanthiduthae song lyrics – தேவ பிரசன்னமே இறங்கியே
Deva Pirasannamae Irangiyae vanthiduthae song lyrics – தேவ பிரசன்னமே இறங்கியே
தேவ பிரசன்னமே இறங்கியே வந்திடுதே-2
தேவனின் மகிமை நம்மையெல்லாம்
பரிசுத்த ஸ்தலத்தில் மூடுதே -2
- தேவனின் நல்ல தூதர்கள்
நம்மை சுற்றிலும் இங்கு நிற்கிறார் - தேவனின் தூய அக்கினி
இன்று நமக்குள்ளே இறங்கி வந்திடுதே
3.வானத்தின் அபிஷேகமே
இன்று நமக்குள்ளே நிரம்பி வழியுதே
Deva Pirasannamae Irangiyae vanthiduthae song lyrics in english
Deva Pirasannamae Irangiyae vanthiduthae -2
Devanin Magimai Nammai Ellaam
Parisutha sthalthil Mooduthae -2
1.Devanin Nalla thoothargal
Nammai Suttrilum Ingu Nirkiraar
2.Devanin thooya akkini
Intru Namakkullae Irangi vanthiduthae
3.Vaanaththin Abishegmae
Intru Namakkulae Nirambi Vahiyuthae
Rev.V.G. செல்வராஜ்
R-16 Beat T-100 B 4/4