Deva Paalan Yesu intru pirantharae song lyrics – தேவ பாலன் இயேசு இன்று

Deal Score0
Deal Score0

Deva Paalan Yesu intru pirantharae song lyrics – தேவ பாலன் இயேசு இன்று

தேவ பாலன் இயேசு இன்று பிறந்தாரே
அவர் பிறப்பின் மகிழ்ச்சியைக் கொண்டாடுவோம்
விண்மீன்கள் ஒளி எங்கும் பிரகாசிக்க
நம் மன்னன் இயேசு பாரில் பிறந்தார்

கிறிஸ்துமஸ் நாளில் எங்கும் மகிழ்ச்சியே
ஆகா என்னென்ன பேரின்பம் நம்மிலே
ராஜாதிராஜா இயேசு பிறந்தரே
இந்த மகிழ்ச்சியை நாமெல்லாரும் கொண்டாடிடுவோம்

முழு உலகமும் இன்றைக்கு வாழ்த்திப் பாடுதே
மாண்புடைய மன்னனைப் போற்றிடுதே
கன்னி மரியாளின் மகனாய் வந்தாரே
யாவும் மேலான தேவ அன்பினாலே

வானோர் வரவேற்று துதி செய்ய இசைந்தனர்
அனைத்தும் இயேசுவின் அன்பை வெளிப்படுத்தின
எங்கள் பாடல் அது விண்ணைத் தொட்ட போது
அன்பின் நாயகன் இயேசு நம் உள்ளத்தில்

கான மேயப்பர்கள் மந்தையைக் காத்திட
வான தூதன் நற்செய்தியை சொன்னாரே
வானலோக மேன்மைகள் யாவும் துறந்து
அன்பின் ராஜா இவ்வுலகில் வந்தாரே

Deva Paalan Yesu intru pirantharae Tamil christmas song lyrics in English

Deva Paalan Yesu intru pirantharae
Avar pirappin magilchiyai kondaduvom
Vinmeengal ozhi engum pirakasikka
Nam mannan yesu Paaril piranthaar

Christmas naalil engum magilchiyae
Aaha ennenna perinbam nammil
Rajathiraja yesu pirantharae
Intha magilchiyai naamellaarum Kondadiduvom

Mulu ulagamum intaikku vaalthi paaduthae
Maanpudaiya mannanai pottriduthae
Kanni mariyaalin maganaai vantharae
yaavum mealana deva anbinalae

Vanoar varavettru thuthi seiya isainthanar
Anaithum Yesuvin Anbai velipaduthina
Enga Paadal Athu vinai thottapothu
Anbin naayagan yesu nam ullaththil

Gana meippargal manthaiyai kaathida
Vaana thoothan narseithiyai sonnarae
vaanaloga meanmaigal yaavum thuranthu
Anbin Raja evvulagil vantharae

Theva paalan yesu new christmas song

    Jeba
        Tamil Christians songs book
        Logo