Aandavarai Pottri paadungal – ஆண்டவரைப் போற்றி பாடுங்கள்
Aandavarai Pottri paadungal – ஆண்டவரைப் போற்றி பாடுங்கள்
Allaluya ! ஆண்டவரைப் போற்றி பாடுங்கள்!
யாழிசைத்து! அவரைப் போற்றுங்கள் !
எக்காளம் முழங்கியே! ஆண்டவரை போற்றுங்கள்!
Allaluya !
பல்லவி:
தேவ கிருபை! என்னை உயர்த்திடுமே!
ஜீவன் உள்ளவரை! நான் துதித்திடுவேன்
இஸ்ரேயேலின் தேவனே! உம்மை துதிப்பேன்!
எக்காளம் முழங்கியே! உம்மை துதிப்பேன்! – 2
சரணம் I
ஆபிரகாமின் தேவனே! உம்மை துதிப்பேன்!
என் நாளும் உமையே! ஆராதிப்பேன்! -2
சேரபீன்கள்! போற்றிடும்! தூயவரே!
தாள்பணிந்து! உமையே! வணங்கிடுவேன்!
மாட்சியும்! புகழ்ச்சிக்கும்! உரியவரே !
உம்மை உயர்த்தி! துதித்து மகிழ்ந்திடுவேன்! …….(Repeat Pallavi)
சரணம் II
நான் செல்லும்! இடமெங்கும் காத்திடுவார்!
என் கால்கள் இடராமல்! தாங்கிடுவார் ! -2
கேருபீன்கள் மேல் என்றும் ! வீற்றிருப்பார் !
மகாஉன்னதத்தின்! இராஜாதி இராஜா அவர்!
வான தூதர்கள்! ஆராதிக்கும்! பரிசுத்தரை!
நான் எந்நாளும்! துதித்தி புகழ்ந்திடுவேன்! …….(Repeat Pallavi)
Closing Prayer:
We thank you Jesus …… அல்லேலூயா-2!
ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்: அவர் திருப்பெயரைப் போற்றி பாடுங்கள்! (1 குறிப்பேடு 16 : 34)
ஆர்ப்பரிந்து அக்களியுங்கள்: இஸ்ரயேலின் தூயவர் உங்களிடையே இருக்கின்றார் (எசாயா 12 : 6)
அல்லேலூயா!-2
Voice of God:
இஸ்ரயேலே! நான் தெரிந்தெடுத்த யாக்கோபே! என் அன்பன் ஆபிரகாமின் வழிமரபே!
அஞ்சாதே, கலங்காதே, நானே உன் கடவுள்; உனக்கு வலிமை அளித்து: உதவி செய்வேன்: என் நீதியின் வலக்கரத்தால் உன்னைத் தாங்குவேன்!. இதோ, என் உள்ளங்கைகளில்; நான் உன்னை பொறித்து வைத்துள்ளேன். (Isaiah 41:8-16)
உன்னை விட்டு! நான் விலகுவதும் இல்லை !! உன்னைக் கைவிடுவதும் இல்லை! அஞ்சாதே, திகைக்காதே! நானே உன் கடவுள். (Deuteronomy 31:8)
Deva Kirubai New Year Song lyrics – தேவ கிருபை