Deva Devaa Saranam ummai painthean song lyrics – தேவ தேவா சரணம்
Deva Devaa Saranam ummai painthean song lyrics – தேவ தேவா சரணம்
தேவ தேவா சரணம்
உம்மை பணிந்தேன் நானும் சரணம்
தேவ தேவா சரணம்
இக்கணமே அருள்வாய் சரணம்
வழிக்கு நீயே ஒளியாம்
என் வழிக்கு நீயே வழியாம்
வழியில் என்றும் நடத்தி
நல்வாழ்வு அருள்வாய் சரணம்
என்னை நடத்தும் இறைவா
என் முன்னே செல்லும் மேய்ப்பா
உன்னை அறிந்து வாழும்
நல் உணவு தருவாய் சரணம்
வழியும் வளமும் நலமும்
அருளும் உலகின் இருளை அகற்றும்
அழியும் உலகின் இருளை அகற்றும்
உயிர்த் தெழுந்த இறைவா
இந்த உலகை ஜெயித்த தேவா
உந்தன் வல்ல மகிமை
என்னில் விளங்க செய்வாய் சரணம்
வழியும் வளமும் நலமும் அருளும்
எங்கள் தேவா – அழியும் உலகின்
இருளை அகற்றும் ஒளிநிறை தேவா
Deva Devaa Saranam ummai painthean song lyrics in english
Deva Devaa Saranam
ummai painthean Naanum Saranam
Deva Devaa Saranam
Ikkanamae Arulvaai saranam
Vazhikku Neeyae Ozhiyaam
En vazhikku Neeyae Vazhiyaam
Vazhiyil Entrum Nadathi
Nalvaalvu Arulvaai saranam
Ennai Nadathum Iraiva
En Munnae Sellum Meippa
Unnai Arinthu Vaazhum
Nal Unavu tharuvaai saranam
Vazhiyum Valamum Nalamum
Arulum Ulagin Irulai Agattrum
Azhiyum ulagin Irulai Agattrum
Uyirtheluntha Iraiva
Intha ulagai Jeyitha devaa
Unthan valla magimai
Ennil Vilanga Seivaai saranam
Vazhiyum valamum nalamum Arulum
Engal devaa azhiyum Ulagin
Irulai Agattrum ozhinirai devaa
Dr.ஜஸ்டின் பிரபாகரன்
R-Slow Rock T-125 B 6/8