Deva Anbu Periyathae – தேவ அன்பு பெரியதே
தேவ அன்பு பெரியதே-2
அது தாயன்பிலும் உயர்ந்ததே
உள்ளங்கையில் உன்னை வரைந்த அன்பு
கள்ளமில்லாமல் தாங்கும் அன்பு-2 – தேவ
1.கன்னத்தில் அறைந்த நேரமதிலும்
புன்னகை தந்த அன்பல்லோ -2
காட்டிக்கொடுத்த வேளைகளிலும்
மீட்பு தந்த மெய் அன்பு -2 – தேவ
2.தூரமாய் நீ ஓடினாலும்
தேடி அலைந்த அன்பல்லோ -2
மனம் நம்பி நீ கலங்கும்போது
உனக்காய் கதறும் மெய்யன்பு -2 – தேவ
3.பாவத்தில் நீ மாண்டிடாமல்
ஜீவன் தந்த அன்பல்லோ -2
தகப்பன் தாயும் தள்ளினாலும்
தாங்கி அணைக்கும் தேவ அன்பு -2 – தேவ
Deva Anbu Periyathae song lyrics in English
Deva Anbu Periyathae -2
Athu Thayanbilum Uyarnthathae
Ullankaiyil Unnai Varaintha Anbu
Kallamillamal Thaangum Anbu -2- Deva Anbu
1.Kannaththil Araintha Neramathilum
Punnagai Thantha Anballo-2
kattikodutha Vealaikalilum
Meetpu Thantha Mei Anbu -2 -Deva
2.Thooramaai Nee Oodinalaum
Theadi Alaintha Anballo-2
Manam Nambi Nee Kalangumpothu
Unakkaai Katharum Meiyanbu -2 -Deva
3.Paavaththil nee Maandidamal
Jeevan thantha Anballo-2
Thagappan Thayum Thallinalaum
Thaangi Anaikkum Deva Anbu -2 -Deva
The song Deva Anbu Periyathae, in Tamil, is a song of Christianity which depicts the immenseness of Gods love in a very beautiful way. The song is performed by Sister Hema John; the lyrics have been authored by Pastor Albert Robinson.