- All
- Deals
- Coupons
- Sales
- Expired
Mannavar Paavam Neekkida tamil christmas song lyrics - மண்ணவர் பாவம் நீக்கிடபல்லவிமண்ணவர் பாவம் நீக்கிடமன்னவர் இயேசு பிறந்தார்சொன்னவர் வாக்கு நிறைவேறஎன்னவர் மண்ணில் பிறந்தார்அனுபல்லவி...
Tamil christmas songs lyrics 2024
sabaiyil paadapadum migavum pirabalamana palaya christmas paadal varigal
தமிழ் கிறிஸ்துமஸ் பாடல் லிரிக்ஸ் சபையில் பாடப்படும் மிகவும் பிரபலமான பழைய கிறிஸ்துமஸ் பாடல் ...
El Yireh கேட்டதை பார்க்கிலும் - Keattathai Paarkkilumகேட்டதை பார்க்கிலும்
கேளாததை அதிகமாக
பெற்றவன் நான் பெற்றவன் நான் -2உம் தயாளத்தின் உதாரணமாய்
நீர் என் வாழ்வை மாற்றிவிட்டீரேஏல் யீரே ...
படைத்தவர் நீரே - Padaithavar neerae Tamil Christian Song lyrics, Written by Jerusala Kiruba (JK) & Pastor Kumar Marcus, Sung By Praiselin Stephen.Royal Eaglesபடைத்தவர் நீரேஅழகே அழகேஎன்னை ...
என் இதயம் நீர் தங்கும் - En idhayam Neer thangumஎன் இதயம் நீர் தங்கும் ஸ்தலமாக வேண்டும்உம் வார்த்தைகள் பதிக்கும் இடமாக வேண்டும் -2உம்மை நேசிக்கிறேன் -4என் உயிரினும் மேலாய் நேசிக்கிறேன்முழு ...
கல்வாரியில் எனக்காக தேவன் - Kalvaariyil Enakaga Devanகல்வாரியில், எனக்காக, தேவன் மரித்தாரேசிலுவையில், எனக்கன்று, ஜீவன் கொடுத்தாரே - 2சிந்திப்பாயா, சிந்திப்பாயா, மனமே தினமும் ...
உள்ளங்கையில் என்னை வரைந்திரே - Ullangaiyil Ennai Varainthiraeஉள்ளங்கையில் என்னை வரைந்திரே
தாயின் கருவிலே கண்டவரே -2
துன்ம்பம் என்னை சூழ்ந்தாலும் இன்பம் இழந்து நின்றாலும் காப்பவர் நம்மோடு உண்டே
...
தேவைகளைப் பார்க்கிலும் - Devaigalai paarkilumதேவைகளைப் பார்க்கிலும்,
என் இயேசு பெரியவரே -(2)
கஷ்டங்களை பார்க்கிலும்,
என் இயேசு பெரியவரே;
சூழ்நிலையை பார்க்கிலும்,
என் இயேசு பெரியவரே.உயர்த்துகிறேன் ...
தேவனைப் போற்றி பாடிடுவோம் - Devanai Pottri Paadiduvomதேவனைப் போற்றி பாடிடுவோம் - நம்
இயேசுவை என்றும் துதித்திடுவோம்
அவர் நல்லவர் சர்வ வல்லவர்
அவர் நாமத்தை என்றும் உயர்த்திடுவோம்ஆராதிப்போம் ...
என்னை அழைத்த நல் நாதரே - Ennai Alaitha Nal Naatharaeஎன்னை அழைத்த நல் நாதரே
முன் குறித்த நல் நேசரே - 2
தொலைந்த என்னையும் தேடி இரட்சித்தீர்
மரித்த என்னையும் உயிரோடு எழுப்பினீர்
அளவில்லா அன்பினால் ...
நம் தேவாதி தேவன் மண்ணில் - Nam Devathi Devan Mannil1) நம் தேவாதி தேவன்
மண்ணில் வந்தார் - நம்
பாவம் போக்கிடவே ( 2 )
ஏழை கோலமாக மாட்டு கொட்டினிலே - நம்
பாலகன் பிறந்தாரே ( 2 )2) நம் ராஜாதி ராஜன் ...
எத்தனை எத்தனை இன்னல்கள் - Ethanai Ethanai Innalgal Athanaiஎத்தனை எத்தனை இன்னல்கள் என்னை தாக்கின
அத்தனை அத்தனை கிருபைகள் என்னை தாங்கின - 2எத்தனை எத்தனை இன்னல்கள் என்னை சூழ்ந்தன
அத்தனை அத்தனை ...
வெறுமையும் தனிமையும் ஆனேன் - Verumayum Thanimayumவெறுமையும் தனிமையும் ஆனேன்,
என் இயேசுவை வெகு தூரத்தில்;
நிறுத்தினேன் நானே, பைத்தியமானேன்,
இயேசுவை வெகு தூரத்தில் -(2)1) ஆவியும் அனலும் இல்லை, ...
மெய்யாகவே நான் சீக்கிரமாய் - Meiyaai Naan Seekkiramaaiமெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன்
இயேசுவே வாரும் என்ற சத்தம் தொனிக்குதே இப்பூமியில் (2)1. பாவிகளை தள்ளிடா எங்கள் தேவா னே
பலவீனனாய் உம் ...
Show next