Christmas Indru Vanthathae song lyrics – கிறிஸ்மஸ் இன்று வந்ததே

Deal Score0
Deal Score0

Christmas Indru Vanthathae song lyrics – கிறிஸ்மஸ் இன்று வந்ததே

கிறிஸ்மஸ் இன்று வந்ததே
மகிழ்தே பாடிடுவோம்
உலகில் வந்த தேவ சுதனை
போற்றி துதித்திடுவோம்
Happy Happy கிறிஸ்மஸ்
Merry Merry கிறிஸ்மஸ்

மார்கழி குளிரில் மாடிடைகுடிலில்
மன்னவன் வந்தாரே
மேய்பர்கள் ஞானிகள் துதர்கள் வணங்க தேவன் வந்தாரே
ஜீவன் தந்து நமை மீட்க்க
விண்ணின் வேந்தன் மண்ணில் வந்தார்
கன்னிமரி பாலனாக
புல்லணையின் மீதினிலே கிருஸ்து யேசு பிறந்தார்
Happy Happy கிறிஸ்மஸ்
Merry Merry கிறிஸ்மஸ்

ஆதியின் வார்த்தை
மாம்சமாகி
பூமியில் வந்தாரே
மேதினில் மாந்தர்
பாவத்தை போக்கிட
மீட்பர் வந்தாரே
அவரின் நாமம் அதிசயமே
ஆலோசனைகர்த்தர் இவரே
விண்ணை விட்டு மண்ணில் வந்த சின்னஞ்சிறு பலகனை போற்றி பாடிதுதிப்போம்
Happy Happy கிறிஸ்மஸ்
Merry Merry கிறிஸ்மஸ்

Christmas Indru Vanthathae Tamil christmas song lyrics in English

Christmas Indru Vanthathae
Magilnthae paadiduvom
Ulagil vantha deva suthanai
pottri thuthithiduvom
Happy Happy christmas
Merry Merry christmas

Maargalai kuliril maadidai kudilil
Mannavan vantharae
meippargal gananigal thoothargal vananga devan vantharae
jeevan thanthu namai meetkka
vinnin venthan mannil vanthaar
kannimari paalanaga
pullanaiyin meethinilae kiristhu yesu piranthaar
Happy Happy christmas
Merry Merry christmas

Aathiyin vaarthai
maamsamagi
Boomiyil vantharae
meathinil maanthar
paavaththai pokkida
meetpar vantharae
avarin naamam athisayamae
aalosanai karthar evarae
vinnai vittu mannil vantha chinna chiru paalaganai
pottri paadithuthippom
Happy Happy christmas
Merry Merry christmas

Tamil Christmas Choir Song

    Jeba
        Tamil Christians songs book
        Logo