Chinna Paalan ivar yaro Lyrics – சின்ன பாலன் இவர் யாரோ
சின்ன பாலன் இவர் யாரோ
சின்ன பாலன் இவர் யாரோ
கந்தையின் கோலத்தில்
சிரித்தது மகிழும் இவர் யாரோ
மந்தையின் மேய்ப்பர்கள்
வியந்து புகழும் இவர் யாரோ யாரோ
அகிலத்தை ஆளப்பிறந்த ராஜா நீரோ
மனிதத்தை மீட்க உதித்த ராஜா நீரோ
மாளிகையும் தேவையில்லை
மாட்டு தொழுவம் போதும் என்றாய்
மாசணுகா கன்னிமரி
மடியில் தவழ்ந்திட ஆசை கொண்டாய்
மானிடரின் பாவம் கழுவிட வந்தவரோ
பேரிடர்கள் நீக்கி மகிழ்விக்க பிறந்தவரே
உன்னதத்தில் நாம் வாழ
மண்ணகம் தேடியே வந்தீரய்யா
என்னகத்தில் என்றும் வாழ
மன்னாவை உம்மை தந்தீரையா
Chinna Paalan ivar yaro Lyrics in English
Chinna Paalan ivar yaro
Chinna Paalan ivar yaro
Kandhaiyin kolathil
Sirithu magizhum ivar yaro yaro
Mandhaiyin meipargal
Viyandhu pugazhum ivar yaro yaro
Agilathai aalapirandha raja nero
Manidhathai meetka udhitha raja nero
Maaligaiyum thevaiyillai
Maattu thozhuvam pothum endrai
Maasanuga kannimari
Madiyil thavazhnthida aasai kondai
Maanidanin Paavam Kazhuvida vandhavaro
Peridargal neeki magizhvikka pirandhavaro
Unnadhathil naam vaazha
Mannagam theede vandheeraiya
Ennagathil endrum vaazha
Mannavai ummai thandheeraiya