செடியில் இருக்கும் மலர்கள் – chediyil irukum malargal
செடியில் இருக்கும் மலர்கள் – chediyil irukum malargal Tamil Christians song lyrics, Written – composed,sung by Rev. Dr. Calvary M.D.Daniel.Calvary Jesus Christ Prayer Church.
செடியில் இருக்கும் மலர்கள்
சில நாள் சிரித்து மகிழும்
தரையில் வீழ்ந்த மலர்கள்
ஒரு நாளில் வாடிப்போகும்-2
1.கடலில் வாழும் மீன்கள்
சில நாள் நீந்தி செல்லும்-2
கரையில் வந்த மீன்கள்
ஒரு நாளில் மடிந்து போகும்
என் இயேசுவில் இருக்கும் ஜனங்கள்
இம்மையில் மறுமையில் வாழும்
என் நேசரில் இணைந்த மனங்கள்
என்றென்றும் நிலைத்துநிற்கும்- செடியில்
2.வானில் செல்லும் மேகம்
சில நாள் நகர்ந்து செல்லும்
காற்றில் அடிக்கும் மேகம்
ஒரு நாளில் கலைந்து போகும்
எழுதி இயைமைத்து பாடியவர் Rev. கல்வாரி M. D. டேனியல்
செடியில் இருக்கும் மலர்கள் song lyrics, chediyil irukum malargal song lyrics.
chediyil irukum malargal song lyrics in English
chediyil irukum malargal
Sila Naal Sirithu Magilum
Tharaiyil Veelntha Malargal
Oru Naalil Vaadipogum -2
1.Kadalil Vaalum Meengal
Sila Naal Neenthi sellum -2
Karaiyil Vantha Meengal
Oru Naalil Madinthu pogum
En Yesuvil Irukkum Janangal
Immaiyil Marumaiyil Vaalum
En Nesaril Inaintha Manangal
Entrentrum Nilaithunirkum – Chediyil
2.Vaanil Sellum Megam
Sila Naal Nagarnthu sellum
Kaattril Adikkum Megam
Oru Naalil Kalainthu pogum
En Yesuvil Irukkum Janangal
Immaiyil Marumaiyil Vaalum
En Nesaril Inaintha Manangal
Entrentrum Nilaithunirkum – Chediyil