Tamil Christmas Songs
  • Show all
  • Hottest
  • Popular

வான தூதர் வாழ்த்து பாடும்-Vaana thoothar vaalthu paadum

  LYRICS : வான தூதர் வாழ்த்து பாடும் சத்தம் இங்கு கேட்குதுபூமியில இயேசு ராஜா பிறந்திருக்காரு மேய்ப்பர் கூட்டம் ஒன்று சேர்ந்து இயேசுவை காணச் ...

மனதினிலே மகிழ்ச்சி வெள்ளம்-Manadhinilae magizhchi vellam

Lyrics (Tamil):============மனதினிலே மகிழ்ச்சி வெள்ளம் பொங்கி இங்கே வழியுதே மன்னன் இயேசு பிறந்ததினால் சிந்து இங்கு பாடுதே உலகில் உள்ள உயிர்கள் எல்லாம் ...

இயேசு மஹாராஜன் பிறந்தார் -Yesu Maharajan Piranthar

இயேசு மஹாராஜன் பிறந்தார் பெத்தலையில் தொழுவத்தில் பிறந்தார் வரவேற்கவே தூதர்களெல்லாம்பாடினர் அல்லேலூயா உன்னதத்தில் மகிமையும் இப்பூவில் சமாதானம் ...

பனி காலம் ஓர் நள்ளிரவில் -Pani kaalam or nalliravil

பனி காலம் ஓர் நள்ளிரவில்பெத்லகேமில் ஓர் சத்திரத்தில்மாட்டுக் கொட்டிலின் முன்னனையில்பிறந்தார் ஓர் பாலகன்கன்னி மரியின் மடியிலேகந்தை துணிகள் ...

கிறிஸ்து பிறந்துவிட்டார் -Kristhu Piranthuvitar

HAPPY HAPPY CHRISTMAS; MERRY MERRY CHRISTMAS கிறிஸ்து பிறந்துவிட்டார்; நம் ராஜன் உதித்துவிட்டார் 1. பிறந்துவிட்டார்; இயேசு பாலன் நமக்காகவே; மானிடனாய் ...

பெத்லகேம் ஊருல சத்திரத்தில் இடம் இல்லாம – Bethelehem oorula sathirathil idam ilama

Bethelehem oorula sathirathil idam ilama -2Madu katum kota munalaNama yesu Sami vandhu porantharu -2 podae Thanthanae thanthanaeThan thanae ...

கிருபை வந்தது இந்த மண்ணிலே- Kirubai vanthathu Intha mannilae

LYRICS:-வந்தது வந்தது கிருபை வந்தது இந்த மண்ணிலேதந்தது தந்தது ஜீவன் தந்தது எந்தன் வாழ்விலே(2)ஆ..ஆ.. மகிமை தேவ மகிமை இன்று இறங்கி வந்ததேமனதும் எந்தன் ...

கிறிஸ்மசு வந்தாச்சி சந்தோக்ஷம் -Christmasu vanthachi Santhosam

Lyrics:Thillale Thillale Thillale thilla thillale (2)Christmasu vanthachi Santhosam namathachi Yesu saami poranthachiAatam paatam kondaatam than - ...

இயேசு பாலனை பார்த்திட ஆசை- Yesu Paalanai parthida aasai

ஆசை ஆசை ஆசை இயேசு பாலனை பார்த்திட ஆசை ஆசை ஆசை ஆசை யூத ராஜனை வாழ்த்திட ஆசைபெத்லகேம் ஊருக்கு போவோம் வாங்க சத்திர தொழுவத்தை அடைவோமே உத்தமர் இயேசுவின் ...

அழகே கொள்ளை அழகே – Azhagae Kollae Azhagae

LYRICS:அழகே கொள்ளை அழகே நீர் தலை சாய்க்க இடம் இல்லையோ கண்ணே கண்ணின் மணியே நீ கண்ணுறங்க வழியில்லையே பூமிக்கெல்லாம் சந்தோஷமும் உலகெங்கிலும் உற்சாகமும் ...

எட்டுத்திக்கும் சேதி ஒண்ணு- Ettuthikkum Seathi onnu

தந்தானே தந்தானானேதானனன்னே தந்தானானேதந்தானே தனானன்னானேதன தானானே தானேனன்னானே-2 எட்டுத்திக்கும் சேதி ஒண்ணுபாட்டுல நான் சொல்ல வந்தேன்காது கொடுத்து நல்லா ...

நம் வாழ்க்கை மாற்றிடவே-Nam Vaazhkai Maatridave

நம் வாழ்க்கை மாற்றிடவேநம் இயேசு பிறந்தாரைய்யா என் வாழ்வில் ஒளி ஏற்றவே எனக்காய் உதித்தரைய்யா என்னை தேடி ஓடி வந்தீரய்யா எந்தன் பாவங்களை போக்கிடவே ...

Show next
Tamil Christians songs book
Logo