Tamil Christians Songs
0
Enthan ullam thangum Yesu naayaga எந்தன் உள்ளம் தங்கும் இயேசு நாயகா
4

எந்தன் உள்ளம் தங்கும் இயேசு நாயகா உந்தன் வீடாய் கொள்ளும் இயேசு நாயகா இயேசு நாயகா இயேசு நாயகா உந்தன் வீடாய் கொள்ளும் இயேசு நாயகா மாம்ச கிரியை போக்கும் இயேசு ...

0
En yesuvae nan entum unthan sontham  என் இயேசுவே நான் என்றும் உந்தன் சொந்தம்
5

என் இயேசுவே நான் என்றும் உந்தன் சொந்தம் என் ராஜனே அனுதினமும் வழிநடத்தும் 1. உளையான சேற்றின் மேல் தூக்கியே நிறுத்தினீரே (2) உந்தனை நான் மறவேன் உந்தனைப் ...

0
En yesuvae nan entum unthan sontham  – என் இயேசுவே நான் என்றும் உந்தன் சொந்தம்
6

En yesuvae nan entum unthan sontham - என் இயேசுவே நான் என்றும் உந்தன் சொந்தம்என் இயேசுவே நான் என்றும் உந்தன் சொந்தம்என் ராஜனே அனுதினமும் வழிநடத்தும்1. ...

0
அந்த நாள் இன்ப இன்ப இன்ப நாள் – Andha Naal Inba Inba Inba Naal lyrics
4

அந்த நாள் இன்ப இன்ப இன்ப நாள் எங்கள் இயேசு ராஜன் வானில் தோன்றும் நாள் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 1.இந்தப் பூமி வெந்துருகி சாம்பலாகுமே சிந்தித்து ...

0
ஆனந்தமே ஜெயா ஜெயா – Aananthamae Jeyaa Jeyaa song lyrics
4

ஆனந்தமே ஜெயா ஜெயா - Aananthamae Jeyaa Jeyaa song lyrics  ஆனந்தமே! ஜெயா! ஜெயா!அகமகிழ்ந்தனைவரும் பாடிடுவோம்ஞானரட்சகர் நாதர் நமை - இந்தநாள்வரை ஞாலமதினில் ...

0
Aananthamae Jeyaa Jeyaa ஆனந்தமே ஜெயா ஜெயா
4

ஆனந்தமே! ஜெயா! ஜெயா! அகமகிழ்ந்தனைவரும் பாடிடுவோம் ஞானரட்சகர் நாதர் நமை - இந்த நாள்வரை ஞாலமதினில் காத்தார் - புகழ் 1. சங்கு கனம் வளர் செங்கோலரசிவை தளராதுள ...

0
Aathumame En Muzhu Ullame ஆத்துமமே என் முழு உள்ளமே
7

ஆத்துமமே என் முழு உள்ளமே – உன் ஆண்டவரைத் தொழு தேத்து -இந்நாள் வரை அன்பு வைத் தாதரித்த – உன் ஆண்டவரைத் தொழுதேத்து 1. போற்றிடும் வானோர், பூதலத்துள்ளோர் சாற்றுதற் ...

1
ஆத்துமமே என் முழு உள்ளமே – Aathumame En Muzhu Ullame 
7

ஆத்துமமே என் முழு உள்ளமே - Aathumame En Muzhu Ullame  ஆத்துமமே என் முழு உள்ளமே – உன்ஆண்டவரைத் தொழு தேத்து -இந்நாள் வரைஅன்பு வைத் தாதரித்த – உன்ஆண்டவரைத் ...

0
sthothiram seyvaenae ratchakanai ஸ்தோதிரம் செய்வேனே இரட்சகனை
5

ஸ்தோதிரம் செய்வேனே இரட்சகனை பாத்திரமாக இம்மாத்திரம் கருணை வைத்த பாத்திரனை யூத கோத்திரனை -என்றும் அன்னை மரிசுதனை புல்மீது அமிழ்ந்துக் கழுதவனை முன்னணை மீதுற்ற ...

1
ஸ்தோதிரம் செய்வேனே இரட்சகனை -sthothiram seyvaenae ratchakanai
8

ஸ்தோதிரம் செய்வேனே இரட்சகனை - sthothiram seyvaenae ratchakanai பல்லவி ஸ்தோத்திரம் செய்வேனே - ரட்சகனைத்-தோத்திரம் செய்வேனே அனுபல்லவி பாத்திரமாக்க இம்மாத்ரம் ...

3
மங்களம் செழிக்க கிருபை – Mangalam Sezhikka Kirubai
5

மங்களம் செழிக்க கிருபை - Mangalam Sezhikka Kirubai பல்லவி மங்களம் செழிக்க கிருபைஅருளும் மங்கள நாதனே சரணங்கள் 1.மங்கள நித்திய மங்கள நீமங்கள முத்தியும் நாதனும் ...

1
Rojaappoo vaasa malarkal naam – ரோஜாப்பூ வாச மலர்கள் நாம்
4

Rojaappoo vaasa malarkal naam - ரோஜாப்பூ வாச மலர்கள் நாம் ரோஜாப்பூ வாச மலர்கள் நாம் இப்போநேச மணாளர் மேல் தூவிடுவோம் மல்லிகை முல்லை சிவந்தி பிச்சிமெல்லியர் ...